மதுபோதையில் பஸ்ஸில் இளைஞன் அட்டகாசம்
யாழ்ப்பாணத்திலிருந்து மாவிட்டபுரம் சென்ற மினி பஸ்ஸில் மதுபோதையில் நேற்று ஏறிய இளைஞன் செய்த அட்டகாசத்தினால் பஸ் பொலிஸ் பாதுகாப்புடன் செல்ல வேண்டி ஏற்பட்டிருந்தது. யாழிலிருந்து மாவிட்டபுரம் நோக்கி இரவு 7.00 மணிக்கு புறப்பட்ட மினிபஸில் மதபோதையுடன் இளைஞன் ஒருவர் ஏறியுள்ளார். பஸ் தெல்லிப்பளை சந்தியை வந்தடைந்ததும் குறித்த இளைஞன் தான் இறங்க வேண்டிய வைத்தியசாலை வீதியால் பஸ்யை செலுத்தவில்லை என அட்டகாசம் செய்துள்ளார்.
பொதுவாக எல்ல மின்பஸ்களும் பகல்வேளையில் நோயளர்களின் நன்மைகருதி தெல்லிப்பளை வைத்தியசாலை வரை சென்றே திரும்புவதே வழமை. இரவு வேளைகளில் பஸ் வண்டிகள் எவையும் வைத்தியசாலை வீதியால் சென்று திரும்புவதில்லை. இந்நிலையில் மின்பஸ்ஸில் மது போதையில் இருந்த இளைஞன் மினிபஸ்யை தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு முன் கொண்டுசென்று தன்னை இறக்கிவிட வேண்டும் எனக் கூறி அடம்பிடித்துள்ளார்.
இதன்போது பஸ்ஸில் பயணம் செய்த சகபயணி குறித்த இளைஞனை சமாதானப்படுத்த முற்பட்ட வேளை அது வாய்த்தர்க்கமாக இருந்து பின்னர் கைகலப்பாக மாறியது. இதையடுத்து போதையில் நின்ற இளைஞன் தொலைபேசி அழைப்பு ஊடாக தன்னுடைய நண்பர்கள் பரிவாரத்தை அழைத்துள்ளார்.
இதையடுத்து சுமார் 40 மேற்பட்ட நண்பர்கள் பரிவாரம் தடிகள், பொல்லுகளுடன் தெல்லிப்பளை சந்தியில் மினிபஸ் வரும்வரை காத்து நின்றுள்ளனர். பின்னர் மினி பஸ் வந்ததும் தங்களுடைய நண்பர் செய்த அட்டகாசம் தெரியாது பஸ்யை கொளுத்துவம், உடைப்பம் எனக் கூறி மிரட்டியுள்ளனர்.
இதனால் அச்சம் அடைந்த பஸ்சாரதி பஸ்வண்டியை விரைவாக தெல்லிப்பளை சந்தியிலிருந்து எடுதுச்சென்று மாவிட்டபுரத்தில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தியுள்ளார். பின்னர் தனியார் போக்குவரத்து சங்க தலைவருடன் தொடர்பை ஏற்படுத்தி அவர் ஊடாக தெல்லிப்பளை பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இதையடுத்து பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று அங்கு தடிகள் பொல்லுகளோடு நின்றவர்கைளை அடித்து விரட்டியுள்ளனர். பின்னர் மினிபஸ்ஸில் அட்டகாசம் செய்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். அத்துடன் மினிபஸ் பொலிஸ் பாதுகாப்புடனே சென்றுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating