மனைவியின் பிரசவத்தை வீடியோ எடுக்கும் முயற்சியில் இளவரசர் வில்லியம்ஸ்

Read Time:1 Minute, 28 Second

516williamஇங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் தனது மனைவி கேட்டின் பிரசவத்தை வீடியோ எடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளவரசர் வில்லியம்ஸ் கேட் மிடில்டன் திருமணம் 2011ம் ஆண்டு நடைபெற்­ற­து. கேட் மிடில்டன் தற்போது 6மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில், தனது வாரிசு இந்த பூமியில் பிறக்கும் இனிய தருணத்தை வீடியோவில் படம் எடுக்க இளவரசர் வில்லியம்ஸ் திட்டமிட்டுள்ளார். இளவரசரின் இந்த விநோத ஆசைக்கு இளவரசி மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரசவ வீடியோ, சமூக விரோதிகளின் கையில் கிடைத்து அந்த காட்சிகள் இணையத்­தில் வெளியாகி விடக்கூடாது என கேட் மிடில்டன் அச்சப்படுவதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், பிரசவத்திற்கு முன்னர் மனைவியின் எண்ணத்தை மாற்றி வீடியோ எடுத்தே தீருவது என்ற முடிவில் வில்லியம்ஸ் தீர்மானமாக உள்ளதாக அவரது நெருங்கிய நண்பர்கள் கூறுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு ஆபாச ஸ்டாரின் கடற்கரை போஸ் !! (PHOTOS)
Next post 4வயது சிறுவன் 6வயது சிறுவன்மீது துப்பாக்கிச் சூடு