சாப்பிடுங்கள் பருகுங்கள்! கண்கவர் காட்சிகளை அனுபவியுங்கள்
அமெரிக்காவில் பிரஸ்டாரென்ட் என்ற ஹோட்டல் கவர்ச்சி உடையணிந்த பெண்களை பணிக்கு வைத்துள்ளது. குட்டை காற்சட்டை, மிகச்சிறிய அளவிலான மேலாடை, அணிந்த பெண்களால் உணவும், மதுவும் பரிமாறப்படுவதனால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அலைமோதுகிறதாம்.
இதனால் கவர்ச்சி ஹோட்டல்களை நாடு முழுவதும் திறக்க ஆரம்பித்துள்ளனர் ட்வின் பீக்ஸ் ஹோட்டல் உரிமையாளர்கள். போட்டிமயமான உலகில் தங்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள ஏதாவது செய்தாக வேண்டுமே என்று யோசித்ததன் விளைவுதான் இந்த செக்ஸி பெண்கள் பரிமாறும் உணவகம் உதயமானது.
இன்றைக்கு பில்லியன் டொலர் கொட்டும் தொழிலாக உயர்ந்துள்ளது. இவர்களை காணவரும் வாடிக்கையாளர்களிடம் எப்படி பேச வேண்டும் என்பது முதற்கொண்டு பயிற்சி அளிக்கின்றனர். இவர்களின் நடை, உடை, பாவனைகள் எல்லாமே வாடிக்கையாளர்களிடம் கவரும் வகையில் அமைந்துள்ளன.
2008ஆம் ஆண்டு 7 இடங்களில் மட்டுமே தொடங்கப்பட்ட ட்வின் பீக்ஸ் ஹோட்டல் தற்போது 31 இடங்களில் திறக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற கவர்ச்சிகரமான ப்ரஸ்டாரெண்ட்களை கனடாவிலும் திறக்க திட்டமிட்டுள்ளது ட்வின் பீக்ஸ். பார்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் பேச்சு, செய்கைகள் தொந்தரவு தரக்கூடியதாகத் தான் இருக்கின்றன எனவும், வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாது உடன் பணிபுரியும் ஆண்களிடம் இருந்தும் தொந்தரவுகள் வந்துள்ளன என்கின்றனர் பாதிக்கப்பட்ட பெண் சப்ளையர்கள்.
இன்றைக்குள்ள பிரஸ்டா ரென்ட் ஹோட்டல்களான ட்வின் பீக்ஸ் தாரக மந்திரமே ‘சாப்பிடுங்கள், பருகுங்கள், கண்கவர் காட்சிகளை அனுபவியுங்கள் என்பதாகத்தான் இருக்கிறதாம்.கவர்ச்சி உடை அணிந்து பணிபுரியும் பெண்களிடம், வாடிக்கையாளர்கள் யாரும் பாலியல் ரீதியான தொந்தரவுகள் தருவதை நிறுவனத்தினர் அனுமதிப்பதில்லையாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating