துமிந்த சில்வா எம்.பியின் மெய்பாதுகாவலர்களுக்கு பிணை அனுமதி

Read Time:1 Minute, 12 Second

judge-003முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலையில் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிaருந்த துமிந்த சில்வா எம்.பியின் மேலும் மூன்று மெய்ப்பாதுகாவலர்கள் பிணையில்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் நாட்டில் இருந்து வெளியேறக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் பிணையில் விடப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சனிக்கிழமையும் பொலிஸில் கையெழுத்திடவேண்டும் என கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள், கடந்த ஒரு வருடக்காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். ஏற்கனவே கடந்த 19ம் திகதியும் இந்த வழக்கின்கீழ் துமிந்த சில்வாவின் இரண்டு மெய்பாதுகாவல்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3 பில்லியன் அமெரிக்க டொலர் கப்பலில் இலங்கை வருகிறார் ஸ்டீவன் ஸ்பில்பேர்க்
Next post மகரகமவில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி