3 பில்லியன் அமெரிக்க டொலர் கப்பலில் இலங்கை வருகிறார் ஸ்டீவன் ஸ்பில்பேர்க்
உலகின் பிரபல்யமான ஹொலிவூட் இயக்குனர்களில் ஒருவரான ஸ்டீவன் ஸ்பில்பேர்க் தனது சுற்றுலாவின் ஒரு பகுதியாக இங்கை வருகிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்பில்பேர்க் இதுவரை இயக்கிய படங்களில் இடம்பெற்ற இடங்கள் அனைத்திற்கும் கப்பலில் சுற்றிவரத் திட்டமிட்டுள்ளார். இதற்காக தண்ணீர் தடாகம், மோட்டர் போட்ஸ், திரையரங்கு, ஸ்பா என சகல வசதிகளும் உள்ளடங்கிய உயர்ரக கப்பலொன்றினை 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இக்கப்பலில் தனது மனைவி மற்றும் 7 பிள்ளைகளுடன் 30 ஆயிரம் மைல் பயணிக்கவுள்ளார் ஸ்டீவன். ஜுரஸ்ஸிக் பார்க், இன்டியானா ஜோன்ஸ் மற்றும் எம்பையர் ஒப் த சன் போன்ற படங்களை முறையே ஹவாய், இலங்கை மற்றும் சங்காய் போன்ற இடங்களில் படமாக்கியுள்ளார். இவ்விடங்கள் உட்பட மேலும் பல இடங்களுக்கும் ஸ்டீவன் பயணிக்கவுள்ளாராம். இதன் ஒரு பகுதியாகவே ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இலங்கைக்கும் வரவுள்ளார்.
இவ்வருடம் மே மாதம் இடம்பெறவுள்ள கேன்ஸ் திரைப்படவிழாவின் பின்னர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க்கின் துணிகரமான சுற்றுலாப் பயணம் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating