அமெரிக்கப் பிரேரணை இலங்கைக்கே வெற்றி -சுப்பிரமணிய சுவாமி

Read Time:1 Minute, 23 Second

ind.subramania_swamy_1aஐ.நா மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை இலங்கைக்கு கிடைத்த வெற்றியென ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் தொடர்பில் இந்தியா தெளிவான முடிவை எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா நிபந்தனையின்றி ஆதரித்திருக்க வேண்டும். இல்லையேல் நிபந்தனையின்றி தீர்மானத்தை எதிர்த்து இருக்கவேண்டும். அப்படி இருந்தால், உலக நாடுகள் இந்தியாவை பாராட்டப்பட்டிருக்கும். இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்று எந்த ஒரு நாடும் கூறவில்லை. எனவே அமெரிக்கா கொண்டு வந்த இந்த தீர்மானத்தின் மூலம் இலங்கைக்கு மறைமுக வெற்றியே கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவி
Next post முஸ்லிம் நபர் தொப்பி கழற்றி அவமதிப்பு