யாழ். வைத்தியசாலையில் இரு சடலங்கள் ஒப்படைப்பு

Read Time:1 Minute, 0 Second

jaffnaKili_02யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்றிரவூ இரு சடலங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒப்படைக்கப்பட்ட சடலங்களில் ஒன்று கொக்குவில் கிழக்கு பொற்பதிலேன் பகுதியைச் சேர்ந்த 69வயதான சின்னையா பரமசாமி என்ற வயோதிபருடையது. இதனை யாழ்.கோப்பாய் பொலிஸார் கிணறு ஒன்றிலிருந்து மீட்டுள்ளனர். மற்றையது சங்கானைப் பகுதியில் தூக்கில் தொங்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படும் சோமசுந்தரம் புவனதாஸ் (49) என்பவரதாகும். இதில் சோமசுந்தரம் புவனதாஸ் கடன் தொல்லை காரணமாக தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமண நாளிலும் கணவன் அன்பு காட்டாததால் விரக்தி : குழந்தையுடன் வாய்பேச முடியாத பெண் தீக்குளித்து சாவு
Next post பயண அனுமதிச் சீட்டின்றி ரயிலில் பயணிப்போரக்கு 2500 ரூபா அபராதம்