புலிய இப்படி பூனை ஆக்கீட்டாங்களே..! (PHOTOS)

Read Time:1 Minute, 11 Second

thaiதாய்வாநியர்களின்  வாழ்வில் புலிக்கு முக்கிய இடமுண்டு … புலியை கடவுளாக நினைத்து புலிக்கோயில்களும் அமைக்கப்பட்டுள்ளன, புலிகளின் சிறு பராயத்தில் இருந்தே பௌத்தமத துறவிகளிடம் வளர்வதால் மனிதர்களுடன் சகஜமாகவே பழகிவிடுகின்றன …. புலிகளுக்குரிய குணமே இவைகளுக்கு மறந்துவிடும்….

Tiger Temple  என்று அழைக்கப்படும் தாய்வானின் மிகபெரிய புலிக் கோவிலையே இங்கு காண்கிறீர்கள், கோவிலுக்கு வருபவர்கள் புலிகளுடன் சகஜமாக பழகலாம் .. அவைகளுக்கு பாலூட்டலாம்!  பூனைக்குட்டிபோல அரவணைக்கலாம்

இங்குள்ள புலிகள் விளையாட்டிலும் சிறந்து விளங்குகின்றன, எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு பயிற்சியளிக்கப் படுவதால் புலிகளை பார்க்க வருபவர்களுக்கு நேரம் போவதே தெரிவதில்லை …

Cheeky: A Thai Buddhist monk plays with a hand-reared tiger at the Tiger Temple

Content: The tigers are hand-reared by monks at the temple meaning they are more used to human contact

Adorable: A tourist bottle feeds the cub at the Tiger Temple in Kanchanaburi province, Thailand

Conservation: The Tiger Temple is a tourist attraction and money is used to help care for the animals

Stand back: A Thai worker and tourists play with a tiger in the water at the Tiger Temple

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சென்னையில் பயங்கரம்: ஒரு மாத குழந்தை கொடூர கொலை ; சடலத்தை வாஷிங் மெஷினில் போட்ட தாய்!!
Next post துமிந்த சில்வா கைது