ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு விஜயம்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இந்தியாவூக்கான விஜயம் செய்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ புத்தகய, திருப்பதி ஆகிய சமய தலங்களுக்கும் செல்லவூள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவூ குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, நேற்றுபிற்பகல் 1.30அளவில் சென்னையில் உள்ள இலங்கை வங்கி கிளை இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டது. முகத்தை மூடியநிலையில் வந்த சிலர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தின்போது அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, வங்கியின் உடமைகள் சிலவற்றிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவூம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னையில் உள்ள இலங்கை வங்கி கிளை காரியாலயம் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating