அவூஸ்திரேலியக் குழுவின் இலங்கை விஜயம்

Read Time:48 Second

australiya
அவூஸ்திரேலியாவின் பிரதி எதிர்க்கட்சித் தலைவர் ஜூலி பிஷப்பின் தலைமையிலான குழு இன்று இலங்கை வரவூள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குழுவானது நாட்டின் பிரதான அரசியல்; கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடவூள்ளது. இதன்போது, ஆட்கடத்தல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தும் என அவூஸ்திரேலியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக் குழுவானது வடக்குப் பகுதிக்கும் விஜயம் செய்யூமென்றம் கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post அமெரிக்க உயர்மட்டக் குழுவினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு..