விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இலங்கையில் இடைக்கால தடை

Read Time:1 Minute, 16 Second

ind.visvarupam
விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இலங்கையில் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து தயாரிக்கப்பட்ட கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இத்திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுமாயின் “சினிசிட்டி” எனும் திரை அரங்கை முற்றுகையிடுவோம் என ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் எனும் இஸ்லாமிய அமைப்பின் அறிக்கை எடுத்து இம்முடிவூ மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சரவை அறிவிக்கும் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்தியாவிலும் இதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது எனவே இதற்கு இலங்கையிலும் தடைவிதிப்பதே சிறந்தது எனத் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம் பெண் தொழிலாளி மீது பாலியல் வல்லுறவு: சந்தேகநபர் தப்பியோட்டம்
Next post அம்பாறையில் இன்று சிறிய அளவிலான புவி நடுக்கம்