நிறைமாத கர்ப்பத்துடன் முழுநிர்வாண போஸ் கொடுத்த நடிகை! (PHOTOS)
கவர்ச்சிக்கு கர்ப்பம் ஒரு தடையல்ல..!
முன்பெல்லாம் மொடல்கள், நடிகைகள் இளவயதில் கர்ப்பம் தரிக்க விரும்புவதில்லை.. அதுவே தமது கவர்ச்சிப் பயணத்தின் முடிவிடமாக அமைந்து விடுமென்பதே அவர்களின் கவலை..! ஆனால் சில காலமாகவே பல மொடல்கள் தொடர்ச்சியாக கர்ப்பம் தரித்து அதையும் கவர்ச்சியாக காட்டி வருகின்றனர்.. அவ்வகையில் இது Jenny Frost இனது முறை .. இரட்டைக் குழந்தைகளை உலகுக்கு அறிமுகப்படுத்த தயார் நிலையில் கமராவுக்கும் காட்சி கொடுக்கிறார்.
*************************************
நேற்றையதினமும் கர்ப்பிணி ஒருவர் கவர்ச்சியான போஸ் கொடுத்தது தொடர்பாக ஒரு செய்தியை தந்திருந்தோம், இப்போது நடிகை / மொடெல் Imogen Thomas தனது நிறைமாத கர்ப்பத்துடன் சஞ்சிகை ஒன்றுக்கும் நிர்வாண போஸ் கொடுத்திருந்தார்… அதுமட்டுமல்லாமல் கர்ப்ப காலத்தின் ஆரம்பத்திலும் செக்ஸி சான்டா போன்ற கவர்ச்சி காட்டும் நடவடிக்கைகளிலும் ஈடு பட்டிருந்தார். குழந்தை பிறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையிலும் கவர்ச்சி காட்டும் இவரின் தொழில் ஈடுபாட்டுக்கு ஒரு ஹாய் சொல்லலாம்…!
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating