பலநூறு பெண்களை நாசம் செய்த செக்ஸ் குற்றவாளி
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் தனது வாழ்நாளில் 200-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்களில் ஈடுபட்டிருந்ததை போலீசார் உறுதி செய்துள்ளனர். ஜிம்மி சவைல், பிரபல ஆங்கில தொலைகாட்சி தொகுப்பாளர். பிபிசி ஆங்கில தொலைகாட்சியில் “ஜிம் வில் பிக்ஸ் இட்” மற்றும் ” டாப் ஆப் தி பாப்ஸ்” போன்ற ஹிட்டான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
அனைத்து தரப்பினரிடையும் பிரபலமான ஜிம்மி 2011-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அவரது 84 வயதில் உயிரிழந்தார். ஜிம்மியின் மறைவுக்கு பின் தான் அவரின் உண்மையான சுயரூபம் உலகிற்கு தெரியவந்தது.
அண்மையில் நடத்தப்பட்ட விசாரணையில் ஜிம்மி சவைல், தனது வாழ்நாளில் 200-க்கும் மேற்பட்ட செக்ஸ் குற்றங்களை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
விசாரணை அறிக்கைப்படி ஜிம்மி 1995 முதல் 2009 ஆம் ஆண்டு வரை 214 செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார், இதில் 34 கற்பழிப்பு சம்பவங்கள் அடங்கும். ஜிம்மியால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிறு குழந்தைகள் ஆவர். 8 முதல் 47 வயது நிரம்பியிருந்தவ்ர்களை மட்டும் தேர்வு செய்த ஜிம்மி, பள்ளிகள், மருத்துவமனைகள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் பாலியல் லீலைகளில் ஈடுபட்டிருக்கிறார்.
இவ்வளவு குற்றங்களையும் செய்துவிட்டு, ஊடகம் கொடுத்த புகழின் நிழலில் ஜிம்மி மறைந்திருந்தார் என பலர் குறிப்பிட்டுக்கிறார்கள்.
214 செக்ஸ் குற்றங்கள் என்பது பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் மட்டுமே, பதிவே செய்யபடாத குற்றங்கள் இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating