விகாரையிலுள்ள அறையில் வைத்து சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய பிக்கு!

Read Time:1 Minute, 29 Second


சிறுமியொருவரை வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் மஹகெலேகம சுதர்சனாராம விகாரையைச் சேர்ந்த பிக்குவை அடுத்தமாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 15 வயதான சிறுமியை மருத்துவ பரிசோதனைக்குட்பட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குறித்த சம்பவமானது 3 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. எனினும் சிறுமி க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவிருந்தமையினால் பெற்றோர் இவ்விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது. சிறுமி தொடர்பாக முறைப்பாடொன்று உள்ளதாகக் கூறி விகாரைக்கு அழைத்துள்ள குறித்த பிக்கு அங்குள்ள அறையொன்றில் வைத்தே சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாக தெரிய வருகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாய்லாந்திலிருந்து 24 இலங்கையர்கள் நாடு கடத்தல்!
Next post புலிகளுக்கு ஆயுதம் வாங்க முயன்ற குற்றச்சாட்டு: அமெரிக்காவில் தமிழர்கள் மீது வழக்கு