மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் மனிஷா கொய்ராலா..

Read Time:1 Minute, 1 Second


புற்றுநோய் பாதித்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகை மனீஷா கொய்ராலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்திருக்கும் நடிகை மனீஷா கொய்ராலாவுக்கு, கருப்பையில் புற்றுநோய் பாதிப்பு இருந்ததால், அமெரிக்கா சென்று அங்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தற்போது பூரணமாக குணமடைந்ததால், அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். ஆனால் இன்னும் ஒரு மாதத்துக்கு அவர் அமெரிக்காவிலேயே தங்கியிருக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரிசியலில் ஈடுபடுமாறு பிரதம நீதியரசருக்கு பொன்சேகா அழைப்பு..
Next post இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா முழு ஆதரவு தரும் : ராஜபக்சவிடம் பிக்ரம் சிங் உறுதி!