அமைச்சர் கெஹலிய படுகொலை சதி: யாழ் பெண்ணுக்கு 20 வருட சிறை!!

Read Time:1 Minute, 19 Second

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக  குற்றம் சுமத்தப்பட்டுள்ள தமிழ் பெண்ணொருவருக்கு 20 வருட சிறை தண்டனை  விதிக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பிரதேசத்தைச் சேர்ந்த ராசலிங்கம் தாமரைவதனி என்ற  பெண்ணுக்கே கேகாலை மேல் நீதிமன்றம் 20 வருட சிறை தண்டனை விதித்துள்ளது.

2007 நவம்பர் 21ம் திகதி தொடக்கம் 2008 பெப்ரவரி 6ம் திகதிவரை கேகாலை  ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை படுகொலை  செய்ய குறித்த பெண் சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து கைது செய்யப்பட்ட குறித்த பெண்  தொடர்பில் குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை நடாத்தி  நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ட்விட்டர் உலகில் போப்பும் இணைந்தார்…
Next post புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 46 பேர் சா/த பரீட்சைக்கு தோற்றம்!