அழகை பாதுகாக்க ரூ.72 லட்சம் செலவு செய்யும் ஹாலிவுட் நடிகை

Read Time:58 Second

பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன்(43). இவர் தற்போதும் கூட ரசிகர்கள் மத்தியில் அழகு தேவதையாகவே கருதப்படுகிறார்.

இதுமட்டுமின்றி உணர்ச்சியை தூண்டும் கவர்ச்சிகரமான பெண் என்ற பட்டத்தையும் அவர் சமீபத்தில் பெற்றவர். இத்தகைய அழகை அவர் எப்படி? பாதுகாக்கிறார் என்ற ரகசியத்துக்கு விடை கிடைத்துள்ளது.

இவர் தனது அழகைப் பராமரிப்பதற்காக ஆண்டுதோறும் சுமார் ரூ.72 லட்சம் (90 ஆயிரம் பவுண்ட்) செலவு செய்கிறார். கிட்டத்தட்ட தினமும் அதற்காக ரூ.20 ஆயிரம் ஒதுக்குகிறார்.

யோகா பயிற்சிக்கு ரூ.48 ஆயிரமும், கூந்தல் அலங்காரத்துக்கு ரூ.46 ஆயிரமும் செலவு செய்கிறார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ்ப்பாணத்திலிருந்து பலவந்தமாக புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் உரிய முறையில் மீள்குடியேறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்..!
Next post கொட்டாவி விட்டால் தீவிரவாதியாம்: அமெரிக்காவின் கண்டுபிடிப்பு