மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கான கோதுமை மா விநியோகம் 50 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது‐உலக உணவுத் திட்டம்..!

Read Time:1 Minute, 8 Second

மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கான கோதுமை மா விநியோகம் 50 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் அறிவித்துள்ளது. கோதுமை மாவிற்கு நிலவி வரும் தட்டுப்பாட்டின் காரணமாக மீள் குடியேற்ற மக்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த நிவாரணம் அரைவாசியாக குறைக்கப்பட்டுள்ளது. கையிருப்பினை கருத்திற் கொண்டு நிவாரணங்கள் வழங்குவதனை குறைப்பதற்கு தீர்மானித்ததாக உலக உணவுத் திட்ட உயர் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். நிவாரணக் குறைப்பு நடவடிக்கை ஓர் தற்காலிக ஏற்பாடு எனவும், போதியளவு கோதுமை மா கிடைக்கப் பெற்றால் மீளவும் நிவாரணம் அதிகரிக்கப்படும் எனவும் உலக உணவுத் திட்ட அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையில் மீளவும் பன்றிக் காய்ச்சல் ஏற்படக் கூடிய அபாயம்..!
Next post தொடரும் துணைக்கோள்கள் பற்றிய ஆய்வு..!