பிரித்தானியாவில் தமிழர்களின் நடைபயணம் நேற்று ஆரம்பம் பலர் பங்கேற்பு..!
பிரித்தானியாவில் ‘வேர்க்சொப்’ எனும் இடத்திலுள்ள படைவீரர்களை நினைவுகூரும் இடமான ‘வோர் மெமோறியலு’ க்கு அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் முன்பாக நேற்று திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு தமிழர்களின் நடைபயணம் ஆரம்பமானது. இந்த நடைபயணத்தை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான ஜோன் மான் ஆரம்பித்து வைத்தார். ஆரம்ப நிகழ்வில் அப்பிரதேச நகரசபை உறுப்பினர்கள் மூவர் உட்பட பல்லின மக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். நடைபயணத்தை ஊக்குவிக்கும் முகமாக அவர்கள் இதில் கலந்துகொண்டதோடு 500 பவுண்ஸ் காசோலையையும் வழங்கி தமது ஆதரவை நல்கியிருந்தனர். நேற்றுக் காலை ஆரம்பமான நடைபயணத்தில் நிக்சன், லோகேஸ்வரன், சுதா ஆகியோர் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளனர். மாலை 3:30 மணிவரையான ஆறு மணித்தியாலங்களில் 18 மைல்கள் தூரத்தை இவர்கள் கடந்துள்ளனர். நாளை பேர்மிங்காமில் ஆரம்பமாகும் நடைபயணத்துடன் இணையும் இவர்களுடன் மேலும் சில தமிழர்கள் நடக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating