ஆறொன்றில் இருந்து கைகுழந்தையொன்றின் சடலம் மீட்பு

Read Time:43 Second

கிளிநொச்சி உருத்திரபுரம் பிரதேசத்தில் ஆற்றில் இருந்து கைக் குழந்தையொன்றின் சடலத்தை கிளிநொச்சி காவல்துறை நேற்று முன்தினம் மீட்டுள்ளனர் பிறந்த இரண்டு நாட்களாக இந்த குழந்தையில் சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மாவட்ட நீதவான் எஸ்.சிவகுமாரன் மரண விசாரணைகளை நடத்தியுள்ளனர் இதேவேளை குழந்தையின் உறவினர்களை கண்டறிவதற்கா காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்
Next post இன்று மூன்று அமைச்சர்களும் இரண்டு பிரதியமைச்சர்களும் சத்தியப் பிரமானம்