போலி ஆவணங்களை காண்பித்து யாழ் செல்ல முயன்ற போது கைதான பிரான்ஸ் பிரஜை விடுதலை

Read Time:1 Minute, 1 Second

யாழ் குடாநாட்டிற்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்தாரென்ற குற்றச்சாட்டின்பேரில் வவுனியா, ஓமந்தை சோதனைச்சாவடியில் கைதுசெய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டு பிரஜை நேற்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரான்ஸ் நாட்டுப் பிரஜை வவுனியா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே, விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்படும் முன் அனுமதிப்பத்திரம் என போலி ஆவணமொன்றை காண்பித்து யாழ் குடாநாட்டிற்குள் பிரவேசிக்க முற்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இத்தாலியில் கொலை செய்யப்பட்ட இலங்கைப் பணிப்பெண்ணின் சடலத்தை இலங்கைக்கு எடுத்துவர நடவடிக்கை
Next post இலங்கை: பெரீஸ் புதிய வெளியுறவு அமைச்சர் – 37 அமைச்சர்கள் பதவியேற்பு