வடக்கில் மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசாங்கம் 10கோடி ரூபா ஒதுக்கீடு

Read Time:57 Second

இடம்பெயர்ந்த மக்கள் வடக்கில் மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசாங்கம் 10கோடி ரூபாவை ஒதுக்கியிருப்பதாக வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். தெரிவு செய்யப்பட்ட 50மீனவர்களுக்கு இந்நிதி வழங்கப்படவூள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயர்ந்தவர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் மீன்பிடிப் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் இவர்களுக்கு இலகுக்கடன் அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாட்டின் முதலாவது பொலிஸ் கல்லூரி எதிர்வரும் 26ம் திகதி நீர்கொழும்பு கட்டானையில் திறப்பு
Next post ஐரோப்பிய நாடுகளில் ரத்து செய்யப்பட்ட விமான போக்குவரத்து மீண்டும் துவக்கம்