கும்புறுபிட்டி மீள்தேர்தல் வாக்கெண்ணுதல் திருமலை பிரதேச செயலகத்திற்கு மாற்றம்

Read Time:39 Second

திருமலையின் கும்புறுப்பிட்டிய மீள்தேர்தலில் வாக்குகள் எண்ணும் நடவடிக்கையும், தேர்தல் முடிவுகள் வெளியீடும் கும்புறுப்பிட்டிய வாக்களிப்பு நிலையத்திலிருந்து திருகோணமலை பிரதேச செயலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது பாதுகாப்பு குறித்த பொலிஸாரின் அறிவுரைக்கமைய இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபாகரனின் தாயார் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் எதுவும் தெரியாதென இந்தியத் தூதரகம் தெரிவிப்பு
Next post பொன்சேகாவுக்கு அடுத்த நீதிமன்ற விசாரணையின் போது தண்டனை வழங்கப்படக் கூடும்..