ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை “ரிஎம்விபி” கட்சி ஆதரிக்கும்
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே முழுஆதரவினை வழங்க ரிஎம்விபி கட்சி ஏகமனதாக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதல்வருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். எமது நாட்டில் பயங்கரவாதத்தை முழுமையாக அழி;த்து யுத்தமற்ற சூழ்நிலையினை ஏற்படுத்தியுள்ளதை நாங்கள் நன்றியுணர்வுடன் நினைவு கூறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கல்குடா பேத்தாழையில் முன்பள்ளிக்கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதம அதீதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் சந்திரகாந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே முழுமையான ஆதரவை வழங்கி அவரது வெற்றிக்காக உழைப்பாக ரிஎம்விபி கட்சி தீர்மானித்துள்ளது. ஆனால் பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் போது கிழக்கு மாகாண மக்களின் நலன்களை கருத்திற் கொண்டு பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெறும் நோக்குடன் சிறந்த முடிவுகளை எடுக்கவுள்ளதாக சந்திரகாந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating
One thought on “ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை “ரிஎம்விபி” கட்சி ஆதரிக்கும்”
Leave a Reply
You must be logged in to post a comment.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
JR once said that people elected a school girl as their president meaning one cannot expect wisdom and maturity from such person. Chandrika on the other hand said that JR created a bahubootha constitution meaning whatever she wanted to mean by it. JR was preaching for this kind of presidency for decades and only Mahinda was able to do what JR perhaps wanted to do. Mahinda used the bahobootha system to bring UNP to death by elections! In the democratic world the craving is for any election of any kind, in Sri Lanka the opposition hates elections!
Those who study political developments in Sri Lanka since the 1930s saw a group of Colombo families destroying the country with the help of an elite civil service crowd paying lip service to democracy, village development etc. Since the 1960s these families of the UNP and SLFP (with the support of English-speaking Colombo Marxists) removed one by one democracy given in the 1947 Constitution. Both the Donoughmore and Soulbury Commissions warned these Colombo families about the dangers of Tamil separatism and the need to develop the remote areas where the poor Tamils, Muslims and the Sinhalese were living. By 1948 there were two Ceylons:
(1) English-speaking, west-worshiping Colombo-centered Ceylon and
(2) Sinhala and Tamil-speaking village Ceylon.
Even after the 1971 youth rebellion these ruling families did not learn a lesson. Instead they politicalized everything and destroyed the structural democracy in Ceylon. For example, after packing party henchmen to the Senate, they later abolished it as useless! The 1947 Constitution which was based on the 1944 Ministers’ Draft had everything the country needed to become a prosperous country. A policy of “discrimination with reason” could have nullified the restrictions placed on the parliament by the Section 29(2). This was what India did covering 50% of its people known as scheduled tribes and castes and later backward classes. Malaysia did it in vigorously since 1971.
The 1972 Constitution was a bad document in representative democracy and the 1978 one was a death-trap when considered along with the ugly amendments and the changes to the election laws. In addition to the death of structural democracy (rule of law, independent public service and the judiciary etc.) that took place prior to 1978, JR documents killed the territorial democracy in Sri Lanka.
The destruction of electorate and ward-level selection of representatives was an unpardonable crime. Then came the India-imposed Provincial Council white elephant (13-A). This tiny island does not need and cannot afford this colossal wastage of money which has become Montessori schools for local politicians’ kith and kin.
One aspect clear in Sri Lanka politics is that selfish party politicians in power abuse and create systems for their benefit not realizing that the opponents would use the same system to abuse power when they get their chance! This was what had happened with JR. He never thought that tables will turn within 10 years making him a prisoner to his own set up. All those Colombo educated crowd (JR, Laltih Athulathmudali, Gamini Dissanayake, Chandrika, Anura and even Premadasa who had a Colombo life) never knew the ability of the first village man who became the president of Sri Lanka in November 2005. He turned the bahubootha death-trap system of JR and Company. into an Aladdin’s lamp and used it so effectively to save the country from a 30-year old beggar’s wound. He could do this because of what JR created. To a great extent he could even overcome the electoral system designed by purpose of by accident to make the Sinhala majority a weak majority government, a demand made first the mid-1920s.
Yes, there are so many defects in the Mahinda’s administration. We all expect that he will, after the next election start a war against corruption, nepotism and criminalization of the country etc. But for UNP to ask the abolition of Presidency is silly because the entire bahubootha system with 13-A must be thrown out and a new constitution must be developed with people participation. UNP and JVP must realize that people in Sri Lanka are not going to buy their sour grape stories and their new-born interest in preserving democracy. Where were they when JR, Premadasa and Chandrika played havoc?
A simple answer by Mahinda
(1) that he used the powers of the presidency to end the war and
(2) that he expects a mandate from people to develop an entirely new constitution with ward and electorate-base local and parliamentary elections and
(3) an empowerment of people at the village council level is the devolution of power envisaged will be the end of this new political strategy of UNP.
The plague in Sri Lanka is the dirty politics of self-survival with kith and kin behind. People know that it is now time to throw out the bath water with the baby!