அரசியல் நடவடிக்கையில் ஈடுபடும் இராணுவத்தினர் வெளியேற்றப்படுவர் -இராணுவத்தளபதி தெரிவிப்பு
இராணுவ வீரர்கள் எவருமே எந்தவொரு அரசியல் கட்சியுடனோ அல்லது வேட்பாளருடனோ இணைந்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது அவ்வாறு அவர்கள் செயற்படுவது அவதானிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகளில் எடுக்கப்பட்டு அவர்கள் இராணுவ சேவையிலிருந்து வெளியேற்றப் படுவார்கள் என்று இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேலும் போரில் வெற்றி காண்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரால் வழங்கப்பட்ட ஆதரவானது மேலும் நாட்டிலிருந்த பயங்கரவாதத்தை ஒழித்து வெற்றி காண்பதுடனேயே நேரடித் தொடர்புடையது என்றும் அவர் கூறினார்.
Average Rating
One thought on “அரசியல் நடவடிக்கையில் ஈடுபடும் இராணுவத்தினர் வெளியேற்றப்படுவர் -இராணுவத்தளபதி தெரிவிப்பு”
Leave a Reply
You must be logged in to post a comment.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
The sequence of events reveals a ‘classic’ case of a planned US diplomatic ‘operation’.
Fonseka was initially invited for the farewell ceremony to Admiral Timothy J. Keating. The invitation was later withdrawn, apparently ‘in the light of the release of’ the State Department report! So we are asked to believe that the US Navy or whatever other part of the US system who invited General Fonseka was unaware of the release of the report? And then poor Robert Blake catches the flu! Finally Fonseka’s US trip becomes fully private and he is ‘invited’ for a friendly grilling!
What really happened was that upon Fonseka’s arrival in the US, Blake was monitoring effects carefully as usual, and was informed of his announcement at the temple (Washington DC is a rather small town), and its reception back home. Blake decided to fall sick and create the ‘war crimes’ charade to give the appearance of distancing themselves from the controversy Fonseka had created. So they are throwing punches at him with the ‘velvet glove’.
In another blunder, Fonseka has gone to Fred Fielding for legal advice! Fielding is one of the hardest Republicans (Conservatives) in the US and has been deeply involved in the Watergate scandal ). He was close to the Dick Cheney until they fell out on the issue of a full pardon for Cheney’s office manager Lewis ‘Scooter’ Libby who was instrumental in fabricating the so-called evidence of WMDs in Iraq.
Ranil Wickremesinghe is on record saying that by refusing membership of the International Criminal Court (ICC) he ensured that Sri Lankan soldiers will never be taken before any international tribunal. Sri Lankans will be monitoring as to how he helps his intended ‘saviour’.