கனேடிய கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகளைத் தொடர்ந்தும் சிறையில் வைக்குமாறு உத்தரவு
கனேடிய கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இலங்கை அகதிகளைத் தொடர்ந்தும் சிறையில் வைக்குமாறு அந்நாட்டு குடிவரவு ஆராய்வுசபை உத்தரவிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட குறித்த அகதிகளிடம் கனேடியப் பிரதிநிதிகள் விசாரணைசெய்து வருகின்றனர். இந்நிலையில் 76பேரையும் விசாரிப்பதற்கு அமைச்சின் பிரதிநிதிகளுக்கு போதிய காலஅவகாசம் போதாமையாலேயே தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என கனேடிய குடிவரவு ஆராய்வுசபையின் உறுப்பினர் லீன்கிச் தெரிவித்துள்ளார். இவர்களுக்கான விசாரணைகள் முடிவடைந்தவுடன் குறித்த 76பேரும் சமூகத்தில் இணைத்துக் கொள்ளப்படுவர் எனத் தெரிவித்துள்ள அவர், இந்த அகதிகள் தொடர்பான விவரங்கள் பத்திரிகையில் வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். அகதிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தொடர்பான விவரங்களை வெளியிடும் பட்சத்தில் அவர்கள் வௌ;வேறு சிக்கல்களை எதிர்கொள்வர். இதனாலேயே அவர்கள் தொடர்பான செய்திகளை பிரசுரிக்கத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அவர்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுவது அவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களுக்கும் பாரிய நெருக்கடிகளை கொடுக்கும் என்று அவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் லெனின் ஸ்மித் தெரிவித்துள்ளார். குறித்த 76பேரில் 15பேருக்கான விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று ஏனையவர்களுக்கு விசாரணை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating
One thought on “கனேடிய கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகளைத் தொடர்ந்தும் சிறையில் வைக்குமாறு உத்தரவு”
Leave a Reply
You must be logged in to post a comment.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
*For Immediate Release*
*_ _*
*_We Must Protect the Rights of Refugees_*
OTTAWA, October 21, 2009 – Alexandra Mendès, Member of Parliament for Brossard – La Prairie, is concerned about the precedent being set by federal officials dealing with the recent arrival of 76 men taken into custody on a boat off Vancouver Island over the weekend.
“It was very disturbing to hear media reports of the RCMP boasting that they are working with the Sri Lankan authorities on establishing the identity of the Sri Lankans who arrived by boat and by all accounts want to claim refugee status” said Mrs. Mendès. “This is a violation of one of the most basic principles of refugee protection – you don’t share claimant information with the government from which they fled.”
Under the UN Convention relating to the Status of Refugees, Canada has legal obligations towards people in Canada who claim our protection. 2009 is the 40th anniversary of Canada’s signature of this fundamental instrument of refugee protection.
“It appears we are violating the rules that we helped develop. We must stand up for refuges and stop labelling all claimants as being “fake” added Mrs. Mendes. “There is a process for dealing with refugee claimants that must be adhered to in order to protect these people until a judgment is passed.”
– 30 –
Info:
Shawn Murphy, Legislative Assistant
Office of Alexandra Mendès, M.P.
613.995.9301