இராணுவத்தினர்மீது கிளேமோர் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

Read Time:37 Second

batticalo_+2.jpg
மட்டக்களப்பு மாவட்டம் களுவங்கேணியில் ரோந்துப் பணியை மேற்கொண்டிருந்த இராணுவத்தினர்மீது இன்று பிற்பகல் 1.00மணியளவில் கிளேமோர் குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் இராணுவவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதி பாரியளவில் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஓஸ்லோ பேச்சில் விடுதலைப் புலிகள் பங்கேற்பு: தயா மாஸ்டர்
Next post வவுனியாவில் தொடரும் தாக்குதல்கள்