சனல்4 வீடியோ திட்டமிட்ட வகையில் புனையப்பட்டதாகும் -பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய!

Read Time:1 Minute, 12 Second

இலங்கை அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் சனல்4 தொலைக்காட்சி குறித்த காணொளியை வெளியிட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சனல்4 தொலைக்காட்சியினால் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் போலியானவை என ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் நோர்வேயின் சர்வதேச விவகார அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் ஆகியோர் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த காணொளி தயாரிப்பில் புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக அரசாங்கம் சந்தேகிக்கிறது. ஒவ்வொரு காட்சியும் திட்டமிட்ட வகையில் இலங்கை இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் புனையப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

2 thoughts on “சனல்4 வீடியோ திட்டமிட்ட வகையில் புனையப்பட்டதாகும் -பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய!

  1. Created from a video camera, not from a mobile phone: Sound dubbed

    In video coding or broadcasting to create a final video for any occasion it is the practice to start with high quality video first while transcending with editing for a final product. Mpeg4 is a compressed format.

    If one considers the Channel- 4 video:

    * It says it came from a mobile phone video source. There are only two formats in mobile video formats. One is an old 3GPP format and the other an advanced Mpeg4, H-264 part 10 which is MP4 format which is highly processor intensive encoding and due to this issue, mobile phones in the present markets does not produce high quality videos. Such processors are not that powerful to take good quality video that Channel- 4 claims since channel – 4 video is much high quality than existing Smart phones can create TODAY.

    * Within H-264 coding we also have extra component called Motion Vectors (VMC) which are used to predict motion on temporal and spatial domain. The Channel – 4 video have quite high quality VMC(motion Vector) and this VMC came from a video camera and not from a mobile phone source. Also Mobile source also tend to be blocky in nature when it come to motion.

    * Since original video is from AVI and QuickTime format, the whole video scenario indicates that ORIGINAL video is of high quality that came from a video camera source since mobile formats does not use AVI or Quicktime which are high quality video formats.

    * If they changed the mobile format to AVI or QT then the final video will be of poor quality. In the analysis it was found that the AVI and QT formats are of very high quality.

    * Also it is quite explicit that the camcorder video was transferred to a computer for editing and sound was dubbed later and gun shots were not in synchronization with the video and normally audio is always way ahead of the video since video processing takes time and in this case the audio is very late INDICATING a very amateurish video and audio editing.

  2. இதைச்செய்தவர்கள் யார் என்பதே கேள்வி?
    சிங்களகுரல் இணைப்பை வைத்து இது சிங்கள இராணுவம் தான் செய்தது என்பது தவறான முடிவுக்குதான் இட்டுச்செல்லும். போராட்டம் என்ற பெயரில் எமது இனத்தில் தோன்றிய புலியியக்கம் இராணுவத்தை விட பலமோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள். இராணுவ சீருடையணிவதும் பாதணியை அணிவதும் ஒன்றும் புலிகளுக்கொன்றும் புதியதல்லவே! புங்குடுதீவு தர்சினி, வங்காலை மாட்டின் மூர்த்தி குடும்பமும் இப்படியான பட்டியலில்தானே வருகிறது. சர்வதே அங்கீகாரத்தை புலிகள் எடுப்பதற்கு இதற்குமுதல் இறக்கிவிட்ட பொய்தான் பொலநறுவையிலும் குறுநாகலிலும் தமிழரின் உடல்உறுப்பை ஏற்றுமதி செய்யும் நிலையம் இருப்பது என்பது. ஆகவே சிக்கலுக்குள்ளாக்கப்படுவது இந்தநடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் தமிழ் இராணுவக்குழுக்களா?சிங்களஇராணுவமா? என்பதே. இதை நிரூபிக்கும் பட்சத்திலேயே உண்மையை வெளிக்கொண்டுவர முடியும்

Leave a Reply

Previous post மட்டக்களப்பில் சிங்கள மருத்துவர் கொலை தொடர்பில் புலிச் சந்தேகநபர் கைது!
Next post வடமாகாணத்தில் உயிரிழந்த படையினரின் நினைவாக கட்டப்பட்டிருக்கும் நினைவுத் தூபிகளின் திறப்பு விழாக்கள் மறுஅறிவித்தல் வரை ஒத்திவைப்பு!