வீடியோக்காட்சியின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியாது.. மனிதஉரிமை மீறல்கள் குறித்து ஆராய சர்வதேச விசாரணை தேவை -மனிதஉரிமை கண்காணிப்பகம்
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது அண்மையில் பிரித்தானிய தொலைக்காட்சியான சி4 செனல் வெளயிட்டுள்ள காட்சிகளின் மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது இறுதிக்கட்ட மோதல்களின் போது இரண்டு தரப்பினரும் யுத்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. எனவே சர்வதேச ரீதியில் விசாரணைகளின் மூலம் இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது இராணுவ சீருடை அணிந்த சிலர் கைதிகளை சுட்டுக்கொலை செய்வதனை போன்ற வீடியோ காட்சிகளை செனல்4 வெளியிட்டுள்ளது எவ்வாறெனினும் இந்த வீடியோக்காட்சியின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியாது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது 1949ம் ஆண்டு ஜெனீவா பிரகடனத்தின் அடிப்படையில் இவ்வாறான செயல்கள் யுத்தக் குற்றங்களாகவே கருதப்பட வேண்டும் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. மோதல்கள் இடம்பெற்ற சமயத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்த வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
Average Rating
4 thoughts on “வீடியோக்காட்சியின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியாது.. மனிதஉரிமை மீறல்கள் குறித்து ஆராய சர்வதேச விசாரணை தேவை -மனிதஉரிமை கண்காணிப்பகம்”
Leave a Reply
You must be logged in to post a comment.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
80 வருடங்களுக்கு முன்னர் பெங்காலி எழுத்தாளரும் கவிஞருமான Pramatha Chauduri அவர்கள் சொல்லியதை நினைவு கூற விரும்புகிறேன்.
‘ஒரு நாட்டினை நேசிப்பதென்பது அந்நாட்டு மக்களை நேசிப்பதாகும் ஏனெனில் ஒரு மனிதன் அடுத்த மனிதனை நேசிக்கிறான். எவராவது ஒரு ஆத்மாவை அன்றி மன்னை விரும்புகிறானோ அவன் ஒரு உயிருள்ள மனிதன் அல்ல ஒருபொருள் இன்னொன்றை கவர்வது இரக்கமற்றதும் கண்மூடித்தனமானதும் என விஞ்ஞானம் ஒரு விதியைக் கூறுகிறது. சிந்தனை ரீதியிலும் மொழி இணைப்பாலும் ஒரு பெங்காலி இன்னொரு பெங்காலியின் உறவினர் ஆவான். அவனது எண்ணத்தில் மொழி இனைப்பென்பது இரத்த உறவாகும்’.
ஒரு நாட்டின் பிரஜையாக உரிமைகளை கோரும்போது கடமையும் அதனுடன் இணைந்துள்ளதை யாரும் மறக்கக்கூடாது. நாட்டின் பிரஜைகளின் கடமைகள் தேசப்பற்று, ஜனநாயத்தைப்பேணுதல், பல்லின சமுகத்தின் பண்மைகளுக்கு இடைஞ்சல் இல்லாமல் தமது மதத்தையும் கலாச்சாரத்தையும் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல் என்பவற்றை உள்ளடக்கும்.
ஒரே நாடு, இலங்கையர் என்ற ஒரே இனம் என்று இன்றையத் தேசத்தலைவர் எங்கும் பேசி வருகின்றார். அப்படியாயின் சிங்களவரோ, தமிழரோ, சோனகரோ, மலாயரோ யாவருமே இந்நாட்டின் பிரஜைகள் என்ற குடையின் கீழ் ஒன்றுபடுகின்றனர். இதன்படி ஒரு பிரஜைக்குறிய உரிமைகள் எல்லாம் பாரபட்சமின்றி வழங்கப்பட வேண்டும். இதுவே முஸ்லிம்களின் நியாயமான அபிலாஷையுமாகும்.
இலங்கையின் இனங்களுக்கிடையே ‘சந்தேகமற்ற சூழ்நிலை’ இதனூடாக உருவாகுமேயானால் அதுவே போதுமானது. சிறுபான்மை இனங்கள் நிராகரிக்கப்படாத சூழ்நிலை உருவாக வேண்டும். அதற்கு அரசியலமைப்பு ரீதியான உறுதிப்படுத்தல் வேண்டும். இதற்காக தமிழ், சிங்கள, முஸ்லிம் சமுகங்கள் கலந்துரையாட வேண்டும்.
இலங்கையில் சமுகங்களுக்கிடையில் சந்தேகமான சூழ்நிலை தவிர்க்கப்பட வேண்டும்
— ஏ.எம்.எம். நௌசாட்
கடவுள் இருக்கிறாரா… இல்லையா… போன்ற கேள்விகள் எம்மிடையே எழுவதுண்டு. விஞஞான ரீதியாக நிறுவி்காட்ட முடியாத விடயங்களை நாம் நம்பினாலும் ஏதோ ஒரு சந்தேகம் நம்மிடையே நிலவிக்கொண்டுதான் இருக்கும். விஞ்ஞானமோ மெஞ்ஞானமோ எல்லாமே வாழ்க்கையைப் பூரணப் படுத்தும் முயற்சிதான் ஆக பூரணமான ஒரு வாழ்க்கையை அனுபவிப்பதற்காக நாம் முயற்சிக்கையில் அதில் மதவெறி தலையிட்டு அதைச் சீரழித்து விடக் கூடாது. மதம் என்பது காலத்தின் வளர்ச்சியால் ஏற்பட்ட நம்பிக்கைகளின் தொகுப்பு அது வாழ்வை வளப்படுத்த மட்டுமேயன்றி அதனைச் சீரழிக்க அல்ல. சத்தியமாகச் சொல்கிறேன் மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபவர்களைக் காணும் போதெல்லாம் எனக்கு சிரிப்பும், கவலையும் தான் வருகிறது. மதம் ஒரு நம்பிக்கை மட்டுந்தான் அதுவே வாழ்க்கையல்ல.
மட்டகளப்பு டெலோ போராளிகளை யாழ்ப்பாணத்தில் புலிகள் உயிரோடு டயர் போட்டு கொளுத்தும்போது சோடா கொடுத்த கொடையாளிகள்;
புலி கிட்டுவுக்கு புளட் ரகுமான்ஜான் கிறநைட் எறிந்ததால் புலி அருணாவால் நாவலர் வீதியில் கொல்லப்பட்ட நூற்றுகணக்கான போராளிகளை பற்றி மௌனம் சாதித்த மகாகெட்டிக்காரர்கள்;
யாழ்ப்பாணத்தில் இருந்து நாலு மணித்தியாலத்தில் வெறும் கையோடு லட்சக்கணக்கில் முஸ்லிம்கள் புலிகளால் விரட்டப்பட்டபோது எதுவும்பேசாது படுத்து நித்திரைகொண்ட படித்தவர்கள்;
கிழக்கில் புலிகளால் நூற்று கணக்கில் முஸ்லிம்களும் சிங்களவரும் படுகொலை செய்யப்பட்ட போது வாயே திறக்காது வடை பாயாசத்துடன் சாப்பிட்டு இருந்தவர்கள்;
வன்னியில் வீடு வீடாக பிள்ளைகளை கடத்தி புலிகள் பலி கொடுக்கும் போது அதைப்பார்த்து புலிக்கு இன்னமும் காசு கொடுத்த காசுக்காரர்கள்;
இப்ப இந்த வீடியோவை பார்த்து கண்ணீர் வடித்து ஊளை இடுகிறார்கள்
இவங்களையும் ராஜபக்சே சகோதரர் மாற்றி போட்டார்களோ??
Channel 4 TV, an obvious victim of the current economic crisis engulfing the United Kingdom due to advertising famine, extended its doctrine of self-righteousness by telecasting an execution video, allegedly committed by the Sri Lankan armed forces last week.
The Asian Tribune has obtained the expert-evidence to prove that the video has been doctored to cater for the right audience – the human-rights body who normally turns its back on human-wrongs and the league with vested interests those who are determined to tarnish the image of Sri Lanka at a time that it tries to stand on its feet.
The motive of the telecast by the particular TV channel is blindingly obvious: first of all, it needs stories to be seen as a big player among the TV audience in the UK, having been fed up with itself being in the shadow of the big players like the BSKYB and BBC; secondly, it has an axe to grind with the Government of Sri Lanka, since the unceremonious removal of its television crew in the middle of another questionable venture at the peak of the last phase of the war.
So, the bosses of the Channel 4 started doing what they normally are good at – mud-slinging at a nation which just began recovering from thirty years of endless suffering. It wants to bring the nation down to its knees both economically and politically – and then boast about the mantra ‘We told you so’.
However, its ambitious campaign has all the hall marks of an inauspicious start: it interviewed KP, the newly appointed head of the LTTE, only to see him being captured spectacularly at a spot in South East Asia; then the Channel 4 went on to publish an execution video, which an expert in the digital technology proves as a fake, for the Asian Tribune.
Siri Hewa, the former head of Cisco’s global broadcast and digital video practice, who currently serves as the chief architect of Optus’ Network Systems Design Broadcast and Satellite TV operation has uncovered evidence of doctoring in the original footage telecast by the Channel 4. It shows the extent to which the bosses of Channel 4 go in combining malice and ignorance in equal measure.
Siri Hewa analyses the startling findings for the Asain Tribune this way:
“Looking at the footage first thing I found strange was the high quality of the video, lack of cascading effects and motion blur that associate with mobile video coding. I got hold of the original video that was in QuickTime format as well as the other that was in AVI format and decided to put through various analysers to see origin of the video from the mobile source.
Looking at the results, I can say this video never came from a mobile phone, since the original video is of quite high standard and motion vectors were of high quality ( that never come from mobile phone) and I also found that the Tamilnet tried to put this video in 3GPP format which is associated with mobile phones.
This also give some clues since mobile phones or older got 3GPP format; I was involved with global Broadcast R&G for almost 25 years and Channel 4 used to have good people; it has gone for gutter journalism in recent years. Any sensible broadcast Engineer should have picked up the lack of cascading errors on the video since Channel 4 use Flash format on their web site.”
Channel 4 highlighted the need for an investigation for war crimes on the following grounds: the executioners were in Sri Lankan army uniform; and they spoke Sinhala.
It forgot the fact that this was the most ruthless terrorist organization in the world – banned in its own country and whole civilized world – which was prepared to send pregnant women and teenagers on suicide missions without any hesitation. So, the attempted portrayal of the tendency of such an outfit to respect conventions – violating the dress code of a conventional army – is something for a good laugh, not to for serious debate.
Its possession of army uniform is well-documented as it launched many attacks against many vital installations disguising themselves in army uniforms. Furthermore, the ability of a Tamil man to speak English is nothing extraordinary; there are lots of Tamils who speak Sinhal as fluently as a native Sinhalese. These don’t form the grounds for launching a war crime probe – by wasting millions of dollars from the coffers of the UN.
There is another important development to note in the video from medical point of view: the man can be seated in that position only as long he is alive. The moment he dies he has to fall either forward or sideways, because the centre of the brain which controls his balance ceases to function. As anyone who has seen an actual execution by a firing squad (or a video of it) would have observed, even if the body were kept erect by some means, such as by tying to a pole, the head will not stay erect after the man is executed. It slumps either sideways or forwards.
Since nothing of this sort happen in the two instances which show ‘executions’ in this video, it has all the ingredients of movie-making for a purpose. In both instances you hear the firing of a gun, but the man who is supposed to have been executed continues to sit in the same posture as he was before the gun was fired. What it goes to prove is that the execution is just ‘theatric’ and the man being “executed” is only an actor.
The Asian Tribune learns from very reliable sources that the video has actually been made in Sri Lanka – but not by a mobile phone, as Siri Hewa quite rightly found out. It was then passed on to Tiger sympathisers in Germany who in turn doctored it in a very amateurish way. The scoop-hungry Channel 4 just played into the hands of these elements.
An ex- big Tiger tells us there were no bearded Tigers in the organization with a comical explanation – a goatee could not co-habit with a Tiger for long for obvious reasons! Therefore, the bearded victim at gun point could be an actor, indeed.
Channel 4 has a lot of explaining to do in the light of both digital and medical evidence, if it wants to keep the erosion of what is left of its credibility at bay. Chasing after illusive goalpost of ranking at the expense of media-ethics is damaging the television industry in general and the British broadcasting in particular, which used to be respected for its fairness.
The most honourable thing for the bosses of this particular TV channel to do on this occasion is to put the hands up say, “We got it wrong and please forgive us, Sri Lanka!” However, if they wish they can use the footage for an entertainment programme under the caption ‘Optical Illusions’. It is not too late to perform both in the name of commonsense.
– Asian Tribune –