டாக்டர் பாலித கொஹன பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

Read Time:1 Minute, 23 Second

வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் பதவியை முடித்துக்கொன்டு ஐக்கிய நாட்டுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்ட்டிருக்கும் டாக்கடர் பாலித கொஹன அவர்கள் நேற்று(ஆக:27) பாதுகாப்புச் செயலாளர் கோடாபாய ரஜபக்க்ஷ அவர்களை உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்தார். பாதுகாப்பச் செயலாளர் ஐநாக்கான புதிய வதிவிடப் பிரதிநிதியான டாக்கடர் பாலித கொஹனவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் நினைவுப்பரிசிலையும் வழங்கினார். டாக்கடர் பாலித கொஹன அவர்கள் சமாதானச் செயலகத்தின் விசேட ஆலோசகராகவும் சமாதானச் செயலகபச் செயலாளர் நாயகமாகவும் கடமையாற்றியுள்ளதுடன் சமாதானப் போச்சுவார்தைகளின் போது அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும் கலந்து கொன்டார். 1995 ஆண்டு ஐநா வின் நேச நாடுகளுக்கான தலைமை அதிகாரியாகவும் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மசாஜ் கிளினிக் என்ற பெயரில் இரகசியமாக இயங்கி வந்த விலை மாதர் இல்லம்!
Next post தென் மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் அக்டோபர் மாதம் 10ம் திகதி