வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் நிரந்தரமாக முகாம்களாக மாற்றப்படும் -அரசாங்கம் தெரிவிப்பு

Read Time:1 Minute, 27 Second

வடக்குப் பகுதியில் தற்போது அமைக்கப்பட்டுள்ள தற்காலிக இராணுவ மு காம்கள் அனைத்தும் நிலந்தர முகாம்களாக மாற்றப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது வடக்கில் உள்ள இராணுவ மு காம்களை அகற்றுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ள அரசாங்கம் வடக்கில் தற்போதுள்ள முகாம்கள் அங்கு நிலந்தர முகாம்’களாக மாற்றுவதற3கான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது இந்த முகாம்களில் உலங்குவானூர்திகளை நிறுத்தக் கூடிய வசதிகளும் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது எந்தவொரு காரணத்திற்காகவும் வடக்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைக்கப்பட மாட்டாதென கூட்டு ப்படைகளின் பிரதான பாதுகாப்பு அதிகாரி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளர் வடக்கின் இராணுவப் படையின் பலத்தை அதிகரிக்கும் நோக்கில் மேலதிக துருப்புக்கள் சேர்க்கப் படவுள்ளதாகவும் அவர் குறி;ப்பிட்டுள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியா நலன்புரி நிலைய மக்களுக்கு தற்காலிக அடையாள அடையாள அட்டை வழங்கல்..
Next post எமது விமானப்படை உலகில் சிறந்தது -சீனன்குடாவில் பாதுகாப்புச் செயலாளர் தெரிவிப்பு