இரான் அமைச்சரவையில் இரண்டு பெண்கள் முன்மொழிவு
இரானிய அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் தனது புதிய அமைச்சரவைக்காக இரண்டு பெண்களை முன் மொழிந்துள்ளார். மேலும் பலரை முன் மொழிய திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இரானில் பெண்கள் இதற்கு முன்னர் துணை அதிபர்களாக பதவி வகித்துள்ள போதிலும் இஸ்லாமியக் குடியரசு வரலாற்றில் பங்குகொள்ளும் முதலாவது பெண் அமைச்சர்கள் என்ற அந்தஸ்தை இவர்கள் இந்த புதிய நியமனத்தின் மூலம் பெறுவார்கள். இவ்வாறு மும்மொழியப்பட்டுள்ள இரண்டு பெண்களும் கடுமையான பழமைவாதிகள் என செய்தியாளர்கள் கூறுகின்றனர். இவர்களில் ஒருவர், பெண்களின் உடைகள் தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடுகள் குறித்த உறுதியான அமலாக்கத்திற்கு ஆதரவினை தெரிவத்தவர் ஆவார். மற்றையவர், இரானில் ஆண்களுக்கு ஆண்களும் பெண்களுக்கு பெண்களும் சிகிச்சையளிக்கக் கூடிய விதத்தில் தனித்தனியான சுகாதார பராமரிப்பு அவசியம் என முன்னர் வலியுறுத்தியவர் ஆவார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating