முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்க மேலும் 5 நிலையங்களை நிறுவ முடிவு
முன்னாள் புலி உறுப்பனர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக மேலும் ஐந்து புனர்வாழ்வு நிலையங்களை அமைக்க நடவடிககை எடுத்துள்ளதாக நீதி மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்தது. சுமார் 10 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பனர்களுக்கு தற்பொழுது புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மட்டங்களில் இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவதோடு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொழில் தொழிற்பயிற்சி அளிக்கவும், சிறுவர்களுக்கு கல்வி வசதி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு உயரதிகாரி ஒருவர் கூறினார். அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு நிலையத்தில் 12 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட 106 சிறுவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுகிறது. இவர்களில் 55 சிறுவர்கள் 5-6 வருடங்களுக்கு மேலாக தமது பெற்றோரை கண்டதில்லை எனவும், இவர்களுக்கு தமது பெற்றோரை சந்திக்க அண்மையில் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது. 12 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட 455 சிறுவர்களும் 1,700 பெண்களும் பல்வேறு புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு பெற்று வருகின்றனர். நீதி நீதிமறுசீரமைப்பு அமைச்சின் பங்களிப்புடன் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயாரத்நாயக்க முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதோடு, புதிய புனர்வாழ்வு நிலையங்களை நிர்மாணிக்கும் பணிகளை இந்த மாதத்தினுள் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சு அதிகாரி தெரிவித்தார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating