மடுதேவாலய பிரதேசத்தை மீட்டுத் தந்தமைக்காக அரசுக்கும் படையினருக்கும் நன்றி கூறுகிறோம் -யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சொளந்தரநாயகம்

Read Time:3 Minute, 20 Second

ltte-tc-prabaharan_05பெரும்பான்மையான தமிழ் மக்கள் தம் தலைவனாக நம்பிய ஒருவனின் உடலை அவமானப்படுத்துவது கூட, தமிழ் இனத்தையே அவமானப்படுத்துவது தான். இந்த நிலையில் அவனைக் கொன்று குதறிய விதம், தமிழினத்தின் மேலான ஒரு குற்றமாகும். புலிகள் மேலான எந்த குற்றச்சாட்டையும், ஒரு நாட்டின் சட்டத்தின் எல்லைக்குள் விசாரணை செய்யமுடியும்;. இதன் மூலம் தண்டிக்கவும் முடியும். இதற்கு சட்டங்கள் வைத்திருக்கின்றவர்கள் தான், சட்டவிரோதமாக தம் பாசிச வழியில், சரணடைந்த பிரபாரகரனை காட்டுமிராண்டித்தனமாக கொன்றனர். அவனின் உடலைக் கூட பலவிதமான இழிவுக்குள்ளாக்கி அவமானப்படுத்தினர். இவை எல்லாம் போர்க்குற்றங்கள் தான். இறந்த உடலை அவமானப்படுத்துவது கூட குற்றம் தான். யுத்தத்தில் இறந்த உடலை அவமானப்படுத்து, போர்க்குற்றம்.

அதுவும் இனத்துக்காக போராடிய தலைவன் ஒருவனை இப்படிச் செய்வது, இனவிரோதக் குற்றமாகும். இதை சர்வதேச சட்டங்கள் கூட வரையறுக்கின்றது. ஆனால் பேரினவாத பாசிச பயங்கரவாதமோ, இதை உலகறிய காட்சிப்படுத்துகின்றது. இதற்குள் சிங்களப் பேரினவாதம் தம் போர்க்குற்றங்களை உலகறியக் கூடாது என்பதற்காக, பிரபாகரன் எப்படி சாகடிக்கப்பட்டான் என்பதை மறைக்க தலைக்கு துணி போட்டனர். எப்படிப்பட்ட மரணம் என்பதை, குற்றத்தின் முழுத் ல் சகல இன மக்களும் ஒரு அமைதியான சூழலில் மருதமடு அன்னையின் காலடியில் வந்து தரிசனம் செய்ய கிடைத்த பாக்கியம் தான் திருநாளை கொண்டாடக் கூடியதாக அமைந்துள்ளது. குறிப்பாக இலங்கை இராணுவம் மடுதேவாலயப்பிரதேசத்தை பாதுகாக்க பலவித பிரயத்தனங்களை மேற்கொண்டது இறுதியாக இந்த இடத்தை சகல இனமக்களும் வந்துபோகக் கூடிய இடமாக மாற்றினார்கள் இந்த ஆலயத்தையும் அதன் சுற்றாடலையும் நன்கு புனருத்தாரணம் செய்து மீண்டும் அழகுபடுத்தி புதுப்பொழிவுடன் தேவாலயம் காட்சியளிக்கிறது அதற்காக நாங்கள் அரசாங்கத்திற்கு நன்றி கூறுகிறோம் என்றார். மேலும் இனிவரும் காலத்தில் இந்த பிரதேசத்தை யுத்த பூமியாக மாற்றமாட்டோம் என நாங்கள் அனைவரும் இத்தருணத்தில் உறுதி பூணுவோம் அனைவரையும் இணைக்கின்ற பாலமாக சகோதரத்துவத்தை பேணுகின்ற பூமியாக மடு இருக்கவேண்டும் என்பது எங்கள் அனைவரினதும் விருப்பமாகும். என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டக்களப்பு வாகரையில் புலிச் சந்தேகநபர்கள் மூவர் இராணுவத்தினரால் கைது
Next post இலங்கை நிவாரண பணிகள்- மலைக்கும் ஐ.நா!