யேர்மனியில் டுசில்டோவ் பிரதான தொடருந்துப் பாதைகள் பெண்களையும் குழந்தைகளையும் முன்னிறுத்தி புலிகளால் முற்றுகை..!! (புகைப்படங்கள் இணைப்பு)
யேர்மனியில் நேற்று முன் தினம் புலிகளின் இளையோர் அமைப்பால் நடாத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தின் தொடர்ச்சியாக நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் டுசில்டோவ் பிரதான புகையிரதநிலையத்தில் கூடிய புலிகளின் இளையோர் அமைப்பினர் பெண்களையும் குழந்தைகளையும் முன்னிறுத்தி திடீரென கடுகதி தொடருந்துகள் சேவையில் ஈடுபடும் தொடருந்துப் பாதையில் இறங்கி தொடருந்துப் பாதையை முற்றுகையிட்டனர். பின்பு அங்குவந்த ஜேர்மனிய பொலிசாரால் இவார்கள் அப்புறப் படுத்தப்பட்டனர். **கனடாவில் வேகவீதி மறியல், லண்டன், பிரான்ஸ், சுவிஸ, நெதர்லாந்து நாடுகளில் வீதிமறியலின் தொடர்ச்சியாக தற்போது ஜேர்மனியில் புகையிரத மறியல்.. அடுத்து எங்கு? எப்போது? விமான மறியல்?? எனவும் இதன்மூலம் வெளிநாடுகளில் உள்ள மக்களையும் இலங்கைக்கு திருப்பியனுப்ப வெளிநாட்டுப் புலிகள் முயற்சி செய்கிறார்களாவென? தமிழ்மக்கள் பலரும் அங்கலாய்ப்பதாக தெரிய வருகின்றது.
(புகைப்படங்கள் இணைப்பு)
Thanks… WWW.ATHIRADY.COM
Average Rating
13 thoughts on “யேர்மனியில் டுசில்டோவ் பிரதான தொடருந்துப் பாதைகள் பெண்களையும் குழந்தைகளையும் முன்னிறுத்தி புலிகளால் முற்றுகை..!! (புகைப்படங்கள் இணைப்பு)”
Leave a Reply
You must be logged in to post a comment.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
இன்னுமா?
இவர்கள் வன்னியில் இருக்கும் போது தலைவர் புலிகளோடு இணைய கேட்ட போது அடங்கி கிடந்த பற்று…?
இப்போ அகதி எண்டு இங்க வந்து புலி அடிக்குது ஆமி அடிக்குது எண்டு வெளி நாட்டவனை ஏமாத்தி விசா எடுத்துக்கொண்டு இப்போ அடங்கபற்று ஆகிவிட்டது….
உங்கள் அடங்காப்பற்று உண்மையில் எம்மை புல்லரிக்க வைக்கிறது…
It is our duty and go ahead until receieve positive reply
It is not a time to coments. it’s the time to give the voice against genocide.it is the duty to every timil in this era.lets we gether together .
army ku s—- kudukrakal(nitharsanam.net) irukum varai ……..ipadithan
எமக்கென ஒரு நாடு பிறப்பது உறுதி அதுவரை சிங்களவன் நிம்மதி பறப்பதும் உறுதி
“யேர்மனியில் நேற்று முன் தினம் புலிகளின் இளையோர் அமைப்பால் நடாத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம்”
how could you say those people are Tamil tigers ?
so your a Tamil tiger is too.. because your a Tamil
if you mention that every single Tamil people in foreign countries or who ever involved in to the protest against SLA so you gonna say all the peoples are LTTE?
you can’t post random news .. you should get some education before you write nay news if is true or not ..
i knew you won’t post my comments
“when Mahinda Rajapakcha decided to against the LTTE or destroy LTTE the time is began to loose his life”
Silent Killerz AkA
என்ன உங்கட தானைத்தலைவன், பங்கர் ராசா, நீங்க இன்னும் கிழிப்பார் எண்டு நினச்சிட்டு இருக்கிறவர் தற்கொலை பண்ணிட்டாராம். இனியாவது உரிமையை எப்படி நியாயமான முறையில் பெறுவது எண்டு யோசிப்போம் தமிழா!
all these might work in a film
Veluppillai Pirabakaran is an idiot!!!
Pirabakaran —— wedittu wittathu… inyum umaggu oru nadu piraggumo??! this was for you SADURA !!
MAYOORAN: you have 100 % right! Your comments is very good!
Sathura your comment is a shit!!
எல்லாப் பெண்டுகளும், கிழடுகளும் அரசாங்கத்தின் அகதிக் காசில் வயிறு வளர்த்துக்கொண்டு, மிச்சக் காசை பிரபாவுக்கு வயிறு வளர்க அனுப்பிப்போட்டு, இப்ப பிரபா செத்ததும் தெரியாமல்… மாரடிக்குதுகள்!
சும்மா, சும்மா… ஊர் வம்பளக்காமல்! உங்கட பிள்ளைகளையாவது படிப்பறிவில்லாத, முட்டாள் பிரபாமாதிரி வளர்க்காமல், படிப்பிச்சு நாட்டுக்கொரு ஒரு நல்ல பிரஜையாக்குங்கோ…
தமிழீழம்தான் இல்லை! தமிழனாவது முன்னேறட்டும்!!
.எவ்வளவோ சனம் குற்றுயிரும் குறை உயிருமாய்
கிடக்கிது இந்த நேரத்திலை பிரபாவின் சு…….பற்றி
எழுதுறாங்கள் இவங்கள் என்ன பிறப்புகள்!
மானமுள்ள தமிழ் இனம் ராஐபக்சவை மன்னித்தாலும்
இவஙகளை ஒருபோதும் மன்னிக்காது.
Nadesan and Pulidevan killed by Prabakaran..
and Thalivar Praba escape with others