பாதுகாப்பு வலயம் சுற்றி வளைக்கப்பட்டது.. புலிகள் பாரிய தற்கொலைக்கு முயற்சி: பாதுகாப்பு அமைச்சு
பாதுகாப்பு வலயத்தை மீட்பதற்கு முன்னேறிச்சென்ற இராணுவத்தின் 58வது படைப்பிரிவும், 59வது படைப்பிரிவும் இணைக்கப்பட்டு, இடைப்பட்ட பிரதேசங்கள் மீட்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு வலயத்தின் வடபகுதியிலிருந்து கரையோரப் பகுதியாக முன்னேறிவந்த 58வது படையணி, மறுபக்கத்தில் கரையோரமாக முன்னேறிவந்த 59வது படையணியுடன் இணைந்துள்ளதாகவும், விடுதலைப் புலிகள் கடல்மார்க்கமாகத் தப்பிச் செல்வதற்கான வழி அடைக்கப் பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 58வது படையணி தனது மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்து மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மாத்திரம் 4,300 பேர் மீட்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிரேஷ்ட விடுதலைப் புலி உறுப்பினர்களின் குடும்பத்தினர் எனவும், பல கனிஷ்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்புத் தரப்பு கூறுகிறது. இதனைவிட, பாதுகாப்பு வலயத்தின் கிழக்கு எல்லையான நந்திக்கடல் பகுதியை நோக்கித் தென்பகுதியாக முன்னேறிவரும் இராணுவத்தின் 53வது படைப்பிரிவு நேற்று வெள்ளிக்கிழமை 4,550 பேரை மீட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இராணுவத்தினரின் இருபத்தி நான்கு மணித்தியால மீட்பு நடவடிக்கையில் 9,000 பேர் மீட்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, பாதுகாப்பு வலயத்திலிருந்து தப்பிச் செல்வதற்கான அனைத்துத் தரை மற்றும் கடல் மார்க்கங்களை இராணுவத்தினர் முடக்கியிருப்பதால் விடுதலைப் புலிகள் பாரிய தற்கொலைக்குத் தயாராகிவருவதாக பாதுகாப்பு அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் 3.5 சதுரக் கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் ஒடுக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
Average Rating
One thought on “பாதுகாப்பு வலயம் சுற்றி வளைக்கப்பட்டது.. புலிகள் பாரிய தற்கொலைக்கு முயற்சி: பாதுகாப்பு அமைச்சு”
Leave a Reply
You must be logged in to post a comment.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
புலிகளோ யுத்தம் இல்லாத போது மக்கள் சலிப்படைந்து போவார்கள் என்றும் போராளிகள் மன மாற்றம் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் அடுத்த இயக்கத்தவரையாவது போட்டுத் தள்ளுவதில் ஊக்கம் கொடுத்து. அந்த போர் மூடில் போராளிகளை வைத்திருக்க முயன்றார்கள்.சொறிந்தவன் கை சும்மா இருக்காது என்பது போல போரையும் வலிந்து தொடுத்தனர்.
புலிகளது ஆயுதத்துக்கு பயந்தே புலி வாலை விட முடியாமல் அநேகர் இருந்தனர்அவர்கள் 30 வருடத்தில் பட்ட துன்பம் ஏராளம். ஆனால் அதுக்கு அவர்களுக்கு பட்டதோஅல்லது கிடைத்த நின்மதியோ ஒரு துளி கூட கிடையாது. ஆயுதம் மக்களின் உனர்வுகளையும் உரிமைகளையும் அடக்கியதே தவிர, அதை மக்களுக்கு எதுவும் பெற்று தரவில்லை. இறுதி நேரத்தில் கூட மக்களில் எந்தவித அக்கறையும் இல்லாமல் ஆயுதத்தை காப்பாற்றவே புலிகளின் வியாபாரிகள் உலகம் முளுவதும் ஓலமிட்டனர்.
யுத்தத்தின் பின் சமாதானம் இப்படியும் வரும்? அமெரிக்க ஜப்பான் போரின் பின்னும் , ஜெர்மன் ஐரோப்பிய போரின் பின்னும் சமாதானம் வந்தது. அங்கே வாழும் மக்கள் வெறுத்து விட்டால் அடுத்தவரால் ஒன்றும் செய்ய முடியாது. இன்று ஜேவீபீ மற்றொரு புரட்சிக்குத் தயாரில்லை. இலங்கை வாழ் தமிழரும் இன்னொரு இழப்புக்கு தயாரில்லை.
பிற்குறிப்பு
முன்னாள் பிஸ்டல்குழு தலவன் தமிழ்செல்வனின் மனைவி கூட தன புதிய காதலனுடன் புது வாழ்வு அமைக்க ராணுவத்திடம் சரண் அடைந்து விட்டார்.