இலங்கைக்குக் கடன்வழங்க சரியான தருணமில்லை: அமெரிக்கா
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பெருந்தொகை கடனை வழங்குவதற்கு தற்பொழுது சரியான தருணம் இல்லையென அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார். “தற்போதைய நிலையில் இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியம் வழங்கவிருக்கும் பெரும்தொகைக் கடனுதவி பற்றி நாங்கள் கேள்வியெழுப்பியுள்ளோம். இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும்வரை கடனுதவி பற்றிச் சிந்திப்பதற்கு சரியான தருணமில்லையென நாம் கருதுகிறோம்” என அவர் ஊடகவியலாளர்களிடம் கூறினார். மோதல்களை நிறுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தையும், விடுதலைப் புலிகளையும் நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம் என கிளின்டன் தெரிவித்தார். இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்கு சர்வதேச நாணயநிதியமும் இணங்கியிருந்த சூழ்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான பங்குதாரராக அமெரிக்காவிருப்பதுடன், எந்தவொரு நாட்டுக்கும் கடன்வழங்கும் போது அமெரிக்காவின் ஒப்புதல் அவசியமாகவிருக்கும் நிலையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
இலங்கையில் மோதல்கள் நிறுத்தப்படவேண்டுமெனத் தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் தற்பொழுது நிதிநெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் இலங்கைக்கான கடனுதவியை வழங்குவதற்குச் சரியான தருணம் இல்லையெனக் கூறியுள்ளார்.
இலங்கையில் தொடர்ந்துவரும் மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனக் கடந்த செவ்வாய்க்கிழமைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் மற்றும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் ஆகியோர் வலியுறுத்தியிருந்தனர்;.
இதேவேளை, கடந்த வார இறுதியில் பாதுகாப்பு வலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்பாகப் பெரும் கவலைவெளியிட்டிருந்த சர்வதேச சமூகம், உடனடியாக மோதல்கள் நிறுத்தப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தது. இதன் பின்னணியில் இலங்கை விடயம் குறித்து உத்தியோகபூர்வமாக விவாதிப்பதற்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இணங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Average Rating
One thought on “இலங்கைக்குக் கடன்வழங்க சரியான தருணமில்லை: அமெரிக்கா”
Leave a Reply
You must be logged in to post a comment.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
During the USA Presidential Elections Hillary Clinton bragged that she is more qualified to be the President of USA being the more experienced candidate , and that her rival Barrack Obama was only a junior Senator. Today, Hillary Clinton does not show any mature political experience being lead by the nose by a David Miliband whose political experience or political maturity is nothing to write home about.
She is defending a ruthless terrorist group in Sri Lanka, refusing to accept a Sovereign Government’s version of the situation. She has not dared to question Miliband’s desperate interest in stopping the on going military operations against a terrorist group that had for thirty years devastated a developing country, assassinating using snipers, pistol gangs, grenade lobbers, claymore bombs, and worst of all suicide human suicide bombs, innocent people, Officers of the Security Forces, Ministers of the Governments, Prime Ministers, Presidents, and intellectuals . Hillary Clinton has ventured to help Miliband without knowing what exactly is his interest in the terrorists in Sri Lanka. David Miliband’s interest in Sri Lanka is not in the safety of the Tamil Civilians in the conflict zone, but the safety of the terrorist leaders trapped in the zone.
Why ?
Because the Labour government of which Miliband is the Foreign Secretary is loosing its popularity, and has to assure a sound vote base at all costs for its future victories. The Tamils in UK are a sizable Community, which is a floating vote in many British Constituencies that could determine the results of the coming British elections.
Therefore, Miliband is interested in winning over the UK Tamil voters. He cares less for the Tamil Civilians caught in the no fire zone, of whom he makes an excuse to help the terrorists his main interest. Miliband has hidden some of the facts that interest, him from Hillary Clinton.
What now are these facts that Miliband had hidden from Hillary Clinton, to make her issue a statement in favour of the terrorists, and unfavourable to the Government of Sri Lanka ?
The Tamil Voters in UK are Tamils, with a divisive mind. They do not want to preserve the unitary status of Sri Lanka, but want to set up a separate State as a Homeland of the Tamils. For this purpose the Tamils in the diaspora- that is those Tamils spread all over the world, more importantly in UK, Canada, Norway, USA, and France had been contributing large sums of money to strengthen the terrorists in Sri Lanka, to fight the Government Forces and set up the Tamil Homeland.
If the terrorists are wiped out from Sri Lanka the dream of the Tamil diaspora to set up their homeland fizzles out as well. Therefore, the desperate attempts of the Tamils in the diaspora are to force foreign governments to intervene to declare a ceasefire in Sri Lanka, to thereby provide a safe passage out of the conflict zone to the terrorist leaders. Their removal to safety to an unnamed destination, would assure the diaspora a return of terrorism to Sri Lanka on a later date with renewed force to set up their Homeland.
The Tamil diaspora had made financial contributions to the terrorists for the last 25 years which is estimated by the UK Based Jane’s Magazine, as being between 200, to 300 millions of Dollars per annum. This money they had used primarily to acquire arms and armaments, and produce destructive material such as bombs , war planes, ships for arms, drug and human trafficking, bombs, suicide boats, and train young men and women to explode themselves as living human bombs.
These terrorists still have large sums of money which they use through their proxies in UK, USA, Canada, Norway, France etc., for a grand scale propaganda campaign, buying American Attorneys, Associations and Institutions such as the human rights watch. They create an image of the terrorists in Sri Lanka as a “civilised group” who can hobnob with American Senators, Foreign Ministers, Ambassadors, and now even recognised by the American Secretary of State and even the President of USA to make statements in favour of them.
It is a shame for America, which called from housetops that the election of Barack Obama is the dawn of a “change” in America, not to allow that change to be reflected in its Foreign Policy.
Hillary Clinton’s statement that “ it is not an appropriate time to consider a massive International Monetary Fund loan for Sri Lanka “, because of the determined effort of the government of Sri Lanka to end a terrorism that had lasted thirty long years killing over 70 000 of its people, is a shameless reminder to the world, that America still stands by reactionary forces, and against developing Nations.
Clinton told reporters that the United States has been “trying to convince both sides,” the Sri Lankan government and the Tamil Tiger guerrillas, to stop fighting.
Who does she refer to as “both sides” in her statement ? The both sides she refers to are the Government of Sri Labka and the Terrorists. This itself makes one regretfully come to the conclusion that America whether it is of Bush or Obama will remain a country self centred, and against progress of developing countries of the world.
America had always in the past treated developing nations that do not toe its line with disdain refusing aid, imposing economic sanctions, trade and financial embargoes, for example Cuba, and Iraq. It used CIA agents to change governments such as Chile of Salvador Allande, or just change political leaders, such as in Panama and Grenada.
Today it appears Hillary Clinton uses 1.9 million IMF Loan to Sri Lanka, to force Sri Lanka to come to terms with terrorists !
Is this the political experience Hillary Clinton is putting into practice ? The American claim to be the leading nation of the world demands assistance to elected governments to defend itself against different enemies of those Nations, such as invaders or terrorists. But Hillary Clinton has on the other hand taken it on herself on the advice of a speculative politician David Miliband to help a terrorist group, against a Sovereign State.
A respectable politician will never equate a government, and a group of terrorists. In doing that Hillary Clinton raises terrorism to a higher pedestal. How can America fight Talibans in Afghanistan and Al Qaida in Iraq and at the same time defend a group of terrorists because they terrorises only Sri Lanka a developing country, not America or the West ?
If Hillary Clinton is an experienced politician as she claims, she should have consulted the President of Sri Lanka before issuing the questionable statement placing a Sovereign State in par with a despicable group of terrorists. Hillary Clinton perhaps thinks she is too great a politicians to come down to speak to a President of a small Nation. That sense of superiority comes from inexperience and lack of modesty.
We hope that better wisdom prevail and Hillary Clinton will not mix up issuing statements to save the interest of the Civilians in a conflict zone ,and grant of loans to a developing Nations.
Further more, the Tamil civilians in the no-fire zone are a part of the Sri Lankan Nation and the Government of Sri Lanka is fully aware of its responsibility towards them. Therefore every thing is being done by the Government of Sri Lanka, as much as is possible, to safeguard the interest of the civilian population while subjugating and destroying the terrorists.
If it gives Hillary Clinton a pleasure in causing harassment to a government by not coming to its help at a time it needs friends, America may as well stop the IMF loan. There would be other countries, such as Russia, China, or Iran who will certainly come forward to help Sri Lanka.