இந்திய வைத்தியர்களை இலங்கைக்கு அனுப்ப தீர்மானம்..

Read Time:1 Minute, 3 Second

எதிர்வரும் வாரத்தில் மேலும் ஒருதொகுதி வைத்தியர்களை இலங்கைக்கு அனுப்ப இந்தியா இணங்கியிருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி அத்துலஹாந்த லியனகே தெரிவித்துள்ளார். மோதல்ப் பகுதியிலிருந்து வரும்; பொதுமக்களின் நலன்கருதியே இந்திய வைத்தியர்கள் இலங்கைக்கு செல்லவிருப்பதாகவும் அவர் கூறினார். இலங்கை செல்லவிருக்கும் இந்திய வைத்தியர்கள், நலன்புரி நிலையங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட விருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, 60 வைத்தியர்களைக் கொண்ட குழுவை இலங்கைக்கு அனுப்பிவைக்கவிருப்பதாக இந்தியா குறிப்பிட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளுடன் சண்டையிடுவதற்கு இந்தியா படைத்துறை உதவி – ரணில்
Next post தொப்பிகலை பிரதேசத்தில் புத்தர் சிலை: வெசா தினமன்று புதிதாக பிரதிஷ்டை..