பிரபாகரன் அரசியல் தலைவர்களையும் பொதுமக்களையும் படுகொலை செய்தபோது இந்த டேவிட் மிலிபான்ட் எங்கு சென்றார்?.. பிரிட்டன் வெளிவிவகார அமைச்சரின் விஜயம் நேரத்தை வீணடிக்கும் செயல் -பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய
பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் தமிழீழ விடுதலை புலிகளுக்கு சார்பான வகையில் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவரது அண்மைய இலங்கை விஜயம் நேரத்தை வீணடிக்கும் செயல் எனவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களின் இலங்கை விஜயம் தொடர்பில் இங்கிலாந்திலிருந்து வெளிவரும் டெய்லி டெலிகிராப் பத்திரிகைக்கு அளித்த விசேட பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் கூட்டத்தின்போது பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் பல தடவைகள் இடையூறுகளை விளைவித்தார். அது அவருடைய போக்காக இருக்கலாம். எனக்கு அவரது நடத்தையோ அல்லது அவரது போக்கோ குறித்து ஆட்சேபனை இல்லை. எனது விடயம் என்னவெனில் தற்போதைய நிலைமையில் எதற்காக அவர் இதில் தலையிட வேண்டும் என்பதேயாகும். இந்த நாட்டின் மக்கள் ஜனாதிபதியின் நடவடிக்கைகளை அங்கீகரித்துள்ளனர். நாட்டின் தலைவர் என்ற வகையில் அவர் நாட்டு மக்கள் கூறுவதையே செவிமடுக்க வேண்டும். அதனைவிடுத்து பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் கூறுவதையல்ல. இதனைத்தான் நான் அவருக்கு கூறினேன் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். மேற்குல நாடுகளில் வசித்துவரும் புலம்பெயர் இலங்கை தமிழர்களை திருப்திபடுத்தும் நோக்கில் ஐரோப்பிய தலைவர்கள் தேவையற்ற வகையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். தமிழ் மக்களை எவ்வாறு பாதுகாப்பதென்பதனை படையினர் நன்கு புரிந்து கொண்டுள்ளதாகவும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அரசியல் தலைவர்களையும் பொதுமக்களையும் படுகொலை செய்தபோது இந்த டேவிட் மிலிபான்ட் எங்கு சென்றார்? உறங்கிக் கொண்டிருந்தாரா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். புலம்பெயர் தமிழ் மக்களை திருப்திபடுத்தும் நோக்கிலேயே ஐரோப்பிய இராஜதந்திரிகள் இலங்கைக்கு விரைவதாகவும் தமிழ் மக்கள் மீதான கரிசனை எதுவும் அவர்களுக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating
6 thoughts on “பிரபாகரன் அரசியல் தலைவர்களையும் பொதுமக்களையும் படுகொலை செய்தபோது இந்த டேவிட் மிலிபான்ட் எங்கு சென்றார்?.. பிரிட்டன் வெளிவிவகார அமைச்சரின் விஜயம் நேரத்தை வீணடிக்கும் செயல் -பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய”
Leave a Reply
You must be logged in to post a comment.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
The statements made by Mr Milliband, Mr Obama and Mrs Clinton clearly indicate that Sri Lankan foreign missions have failed to communicate and they need to urgently review the way they communicate.
There is a highly effective LTTE propaganda war against Sri Lanka going on. It is absolutely essential to counteract the LTTE propaganda and keep the world informed. It should be the top and the highest priority job for Sri Lankan foreign diplomats to counter LTTE propaganda and tell the truth to the world.
There is an urgent need for Sri Lankan Diplomats abroad to evaluate their communication techniques and methods and improve urgently on quality and tactics used.Key decision makers need to be made aware that LTTE is carrying out a propaganda war against Sri Lanka.
It is essential that the international community understand the situation in Sri Lanka . For this reason diplomacy and strategic communication is essential. The Sri Lankan foreign ministry has failed to identify the media outlets and to communicate effectively. A task force is needed to immediately to remedy the situation..It is clear that the Sri Lanka’s Foreign Ministry and its overseas diplomatic corps have failed to reach key decision makers and the media outlets that have wider appeal among the general public and policymakers in particular.
A vision, mission and a strategy is needed to communicate with key decision makers in the world. If necessary we need to send key people to visit PM Brown, Mr Milliband and Mrs Clinton and so on.
Remedy
*Invite media outlets, key decision makers etc and have small group meetings with refreshments/meals provided. Presentations and information packs could be provided to the participants.
*Hold exhibitions, talks, presentations etc
*Arrange one to one meetings with key people.
Some thoughts for a simple message is given below.
Reasons why terrorism should be eliminated and why they should not be given a lifeline
If LTTE is to to lay down their arms and surrender to the Armed Forces and free the civilians held by them, then there would be instant ceasefire. The war in Sri Lanka is against terrorism and not against Tamils. Key decision makers need to be made aware that LTTE is carrying out a propaganda war against Sri Lanka and key decision makers are their targets. The following give reasons as to why terrorism should be eliminated.
1. LTTE is a deadly terrorist group with a unwavering mission to create a mono ethnic racial Tamil state. They have brain washed young persons mind with a suicidal cult.
2. Large number of Sri Lankans, civilians and security forces have perished due to terrorism over a period of 25 years and Sri Lankans have a right to end their misery by eliminating terrorism.
3. Large number of orphans, disabled persons, blind persons have been created by terrorists and Sri Lanka should have the right to end the terrorist menace.
4. LTTE have recruited children, brain washed them and converted them to become killers. Such evil acts should be stopped.
5. LTTE perfected the use of suicide bombers; invented the suicide belt; and they pass on deadly technology to other terror groups
6. LTTE Pioneered the use of women in suicide attacks; Murdered some 4,000 people in the past two years alone; and should be stopped in their tracks as soon as possible
7. LTTE assassinated hundreds of politicians including two national leaders.
8. LTTE have held civilians as hostages and they have shot civilians who tried to escape.
9. Sri Lankan troops have rescued mothers, babies, children, old people and showed kindness and care.
10 We have seen how Iraq and Afghanistan have been bombed and are aware of civilian deaths in excess of 100000 in Iraq and Afghanistan .
11. Thousands of Sinhalese men, women and children are seen handing over food, clothes, sanitary goods, toys, etc, to the best of their ability, to be given to IDPs.
12. The war is against terrorists and not against Tamils.
12. Why is sympathy shown by the West to Velupillai Prabhakaran when no such sympathy was shown to Iraq’s Saddam Hussein and ‘Chemical’ Ali. Why is Prabakaran treated any differently to Osama Bin Laden ?
13. It is shocking to learn that UK that suffered terrorist attacks and went to war against terrorism is now rushing to give oxygen to the deadliest terror group in the world.
14. Those that turned a blind eye to terrorist fund raising should be held responsible for the death and destruction in Sri Lanka .
இந்த அமெரிக்காவும் இங்கிலாந்தும் இராக்கில் செய்யாத அநியாயமா?
சதாம் ஹுசைன் செய்த கொலைகளை விட இவர்கள் அல்லவா கூட செய்து இருக்கிறார்கள்…
தங்களை திருத்தி கொள்ளட்டும் முதலில்.
Hello Pannadai Kotta paya nee sollvathai ulagam nampavendum enpathu than unathau nokkam.
Mr. Sabaratnam know very well to listed the LTTE activites.
but he dont know to make a liste the singalese what they are doing since 1956…….?
Since we got our independence in 1948, Sri Lanka has maintained a cordial relationship with them and we still work together, as a part of the commonwealth. When the former Prime Minister Mrs. Margaret Thatcher sent the military to reclaim the Falkland Islands off the coast of Argentina, the U.N. condemned the British, but Sri Lanka stood steadfastly with the U. K. The Sri Lankan government did not criticize the British government’s involvement in the Iraqi war even though they believed it was wrong.
These past few years, unfortunately, the British authorities seem to have forgotten the past and lack loyalty. It is an undisputed fact that the British government has swallowed the propaganda pills of the LTTE diaspora.
It is shameful that some of the members of Parliament accept their blood money, speaking on behalf of this terrorist group. Is the government turning a blind eye to the individuals who support and help hide the terrorists and their activities; i.e. the procurement of arms; drug smuggling; destroying public property – e.g. Jawahalal Nehru’s statue; attacks on the embassies of Sri Lanka and India in the U.K.; cloning and counterfeiting credit cards at gas stations; extorting money from fellow Tamils with threats of death?
The LTTE diaspora in the U.K. is responsible for most of the terrorist activities in Sri Lanka. It is an accepted fact that the Scots guards are the best secret police in the world. We do not believe that the LTTE organization is able to outwit them. According to the LTTE news – Tamilnet – April 10, 2009, the British police has helped the LTTE demonstrators: “In the UK where carrying the Tamil national flag is not permitted, police personal were seen advising the demonstrators to give the flags to children under 16, so that they can refrain themselves from taking action. That is the public understanding and sympathy coming even from the police personal. But when are their governments going to translate that in action is the question.”
Labor MP Keith Vaz has been accused by the leading newspaper Daily Mail of “a shameless abuse of power and office. Mr. Vaz is a strong loyalist of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) a terrorist outfit fighting for a separate state in Sri Lanka, which has been proscribed as a terrorist organization in more than 30 countries. He has close association with LTTE front organizations such as British Tamil Forum, Tamil Youth Organization and Tamil Councillors Association.” He seems to be on the payroll of the LTTE, as well as Edward Wavy.
British Foreign Secretary David Miliband and French Foreign Minister Bernard Kouchner seemed to have a mutual agenda to disrupt the successful attempts of the Sri Lankan in defeating the terrorists. David Miliband’s statement in the House of Commons on 30th April only reveals his loyalty to the LTTE. His words were, “governments may feel frustration” is mostly uncalled for in this situation. He also stated that he regretted the fact that the Swedish Foreign Minister Mr. Carl Bildt was denied a visa to enter Sri Lanka, which is baseless. Probably Mr. Miliband thinks Sri Lanka is like the EU! Sri Lankans respect the British Parliamentarian, Hon. Lord Naseby who visited Sri Lanka recently and gave an unbiased opinion of the situation.
British government should to follow Lord Naseby’s advice and act accordingly to eliminate terrorism in Sri Lanka. This will result in the strengthening of the relations between the two countries. The LTTE diaspora in the UK does not want to end the war for three main reasons:
1) If the war is over, they will not be able to get political asylum;
2) They will not be able to make money from arms deals; and
3) Money laundering, drug trafficking and ransom deals will end.
British government and Prime Minister Gordon Brown should not not to get caught in the web of this terrorist organization.
LTTE has infilterated CNN, BBC and Channel 4!!!
I would take Thambiah Sabarutnam’s word any day over these news stations.
Check this out: http://www.channel4.com/news/articles/politics/international_politics/grim+scenes+at+sri+lankan+camps+/3126257