இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இதுவரையில் 1லட்சத்து 85ஆயிரத்து 842பேர் வருகை
விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இதுவரையில் 1லட்சத்து 23ஆயிரத்து 685பேர் வந்தடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இவர்கள் இந்த மாதத்திற்குள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் அத்துடன் இதுவரையில் விடுவிக்கப்படாத பகுதிகளிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு 1லட்சத்து 85ஆயிரத்து 842பேர் வந்தடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை இரட்டை வாய்க்கால் சந்தியின் அதிகாரத்தை நேற்று கைப்பற்றிய 58வது படையினர் 700மீற்றர் நீளமுடைய புலிகளின் மற்றுமொரு பாதுகாப்பு அணையையும் நேற்று கைப்பற்றியுள்ளனர். இரட்டை வாய்க்கால் சந்தியிலிருந்து தெற்குப் பகுதியில் முன்னேறிச் சென்றே இந்த பாதுகாப்பரணை படையினர் கைப்பற்றியுள்ளனர்.
Average Rating
One thought on “இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இதுவரையில் 1லட்சத்து 85ஆயிரத்து 842பேர் வருகை”
Leave a Reply
You must be logged in to post a comment.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Why don’t you as a media ask a question to Srilankan government that they said few months ago there are only 70,000 people living in thet area and sent food and medical supplies based on that? You won’t as you are getting money from the government. Don’t be selfish, it’s our people, OUR PEOPLE not others.