வாழும் ஆசை கொண்ட பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ள மாட்டார் -தயாமாஸ்டர்
படையினரிடம் நேற்று (22) சரணடைந்துள்ள புலிகளின் இரு முக்கியஸ்தர்களான புலிகளின் மூத்த உறுப்பினரும் ஊடக ஓருங்கிணைப்பாளருமான தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி, புலிகளின் முக்கிய ஆவணக்காப்பாளரும் மொழிபெயர்பாளருமான ஜோர்ஜ் என அழைக்கப்படும் வேலுப்பிள்ளை குமாரு பஞ்சரத்தினம் ஆகியோர் பல முக்கிய தகவல்களை இராணுவத்திருக்கு வழங்கி வருவதாக தெரியவருகின்றது. சரணடைந்துள்ள அவர்கள் தாம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளாராக விளங்கிய தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட ஓரிரு நாட்களிலேயே புலிகள் இயக்கத்தினரால் ஒதுக்கப்பட்டதாவும் அவ்வியக்கத்திற்கும் தமக்குமான தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டிருந்தாகவும் தெரிவித்துள்ளதுடன் அவ்வியக்கத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நிலையில் தாம் வன்னியில் சாதாரண வாழ்கை வாழ்ந்து வந்தகாகவும் இடம்பெயரும் மக்களுடன் மக்களாக இடம்பெயர்ந்து வன்னியில் பல துயரங்களுக்கு முகம் கொடுத்து யுத்த சூனியப் பிரதேசத்திலுள்ள கூடாரங்களில் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். தாம் யுத்த சூனியப் பிரதேசங்களில் இருந்தபோது புலிகள் மக்களுக்கு கொடுத்த துயரங்களை தாமும் அனுபவித்ததாக கூறும் அவர்கள் பிரபாகரனும் எஞ்சியுள்ள முன்னணித் தலைவர்கள் அனைவரும் யுத்த சூனியப் பிரதேசத்திற்குள் அடங்கும் வெள்ளாமுள்ளிவாய்க்கால் பகுதியிலேயே உள்ளனரெனவும் தெரிவித்துள்ளனர். பிரபாகரன் எந்த ஒரு காலகட்டத்திலும் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொள்ளமாட்டார் எனவும் அவர் வாழ்வதற்கு மிகவும் ஆசைகொண்ட மனிதன் எனவும் ஜோர்ஜ் தெரிவித்துள்ளார். புதுமாத்தளன் பகுதியில் சிக்கியிருந்த மக்கள் அனைவருமே புலிகளின் கட்டுப்பாட்டை உடைத்து வெளியேறுவதற்கு மிகுந்த விருப்பத்துடன் காணப்பட்டனர். ஆனால் புலிகள் மக்களின் நடமாட்டத்தை நன்றாக அவதானித்து அங்கிருந்து வெளியேற முற்பட்ட பலரை கொன்றதை கண்ணுற்று தமக்கும் அக்கதி ஏற்படும் என்ற பயத்தில் அங்கு தொடர்ந்தும் தங்கியிருந்ததுடன் கடந்த இரு தினங்களில் அங்கிருந்த 90 சதவீதமான மக்கள் வெளியேறி விட்டதாகவும் மேலும் அங்கு 10000 தொடக்கம் 15000 மக்கள் எஞ்சியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Average Rating
2 thoughts on “வாழும் ஆசை கொண்ட பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ள மாட்டார் -தயாமாஸ்டர்”
Leave a Reply
You must be logged in to post a comment.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
The murderous terrorists of all breeds, are the biggest cowards of all. Tigers are no different. Daya Master is living proof.
Murderous Velupillai Prabhakaran now sheltering behind the poor innocent Tamil civilians is no leader. He is a bigger coward than Daya Master who gave himself up to the Sri Lankan soldiers. Where was that famous Cyanide Pill, supposed to be around the neck of every tiger?
When it comes to a choice between Life & Death, every human being thinks twice, unless he is insane, brain-washed and drugged. Like all the suicide bombers who had the “Last Supper” and received the “Kiss of Death” from Prabhakaran, drugged an sent to his/her death. The multi-millionaire super Killer will never surrender or face death by the cyanide pill. He is planning his second life with his wife in Denmark or get himself a Thai whore in Thailand with the help of Norway, the animal-sex lot.
Now the silly western politicians should think before they utter silly nonsense. Yes there must be some colateral damage suffered by the Tamil civilians during cross-fire. This could have been avoided if the NATO led Norway, EU applied pressure on the Tamil Diaspora to get the super killer Prabhakaran to let the innocent civilians out of harms way.
A lesson to the equally coward Tamil Diaspora who are rioting in Europe, Canada, USA and Australia. They are responsible for the blood of their innocent kith and kin held hostage by murderous Velupillai Prabhakaran.
The game is over!
The Sri Lanka Defence Forces should march forward, defend themselves with all available resources, to move their offensive forward to Take-Out Prabhakan and all his cohorts, at all costs.
Prabhakaran’s “Mythical Eelam” has already vanished into thin air. LTTE who illegally held almost 15,000 sq.kms is now left with no inch of land. Yet the International Tamil Terrorist Diaspora (ITTD) in UK, USA, France, Denmark, Australia and in many other European countries continues with demos and rallies attempting to give the last dose of oxygen to LTTE. Why and what for? Some idiots have sacrificed their precious lives by self immolation in support of megalomaniac Prabhakaran. In the midst of that, you find fake hunger strikers in UK and Australia to save Prabhakaran. Whilst these planned actions are going on, pro LTTE groups (ITTD) in UK, Canada, Norway, Tamil Nadu and Malaysia may be burning midnight oil in scheming plans to rescue Prabhakaran and Pottu Amman to a safer place. I will not be surprised if such attempts would carry the blessings of some misguided politicians in UK, Norway and Tamil Nadu and Australia.
The defeat of LTTE is now imminent and the death of Prabhakaran and Pottu Amman are also imminent unless they surrender. One thing I can bet on is that Prabhakaran and Pottu Amman will never bite the cyanide capsule, if captured because they love their life albeit Prabhakran has taken oath from his LTTE cadres not to surrender to the enemy (Govt. forces) but bite the cyanide capsule.
If both are captured alive, GoSL will encounter two problems. (a) If captured, India wants them extradited for the killing of Rajiv Gandhi. If they are extradited to India, what’s the guarantee that both will be sentenced to death? Who is there to stop Tamil Nadu politicians campaigning to get them presidential pardon? There will be no doubt that the Tamil Nadu will launch a strong campaign to save the lives of both Prabhakaran and Pottu Amman. If that happens, Sri Lanka will be back to square one with the Eelam problem. In fact, Karunanidhi made a statement recently that Prabhakaran should be treated with dignity like Alexander the Great treated Porus and Vaiko said, if Prabhakaran gets killed at the hands the Sri Lankan armed forces, there will blood baths. Perhaps, the ulterior and the long term motive of The Tamil Nadu politicians would be to use him to launch second Eelam for Tamil Nadu. If Tamil Nadu succeeds in establishing an Eelam by secession from India, Sri Lanka would be an easy target for their dream of Eelam in Sri Lanka.
If both are captured alive and decide to keep in our jails, then Sri Lanka will be inviting unnecessary problems to maintain such criminals like Prabhakaran and Pottu Amman. Prabahakaran has been given 200 yrs prison sentence in Sri Lanka for his involvement in the Central Bank bombing. In the event that these two murderers are captured alive both will have to be kept in complete isolation from each other and also from other normal prisoners. This can only be done by keeping both in some isolated islets belonging to Sri Lanka like famous Alcatraz (tiny island) in San Francisco Bay California which were once meant for dangerous criminals. Both of them are such brutal and dangerous killers, they cannot be kept in our ordinary prisons with other inmates and not definitely with other LTTE prisoners as we will be opening flood gates for prison breakaways and rescue operations by escaped LTTE terrorists who are already marauding in the South. Special security measures therefore have to be put in place at a cost to the tax payers. Will it be worth? The only positive aspect if captured alive is that GoSL could frame charges for all their killings and bring both to ICC in Hague for genocide.
But if the forces could capture Prabhakaran and Pottu Amman dead than alive none of these problems or extra cost to the government will arise. The remaining LTTE cadres will give both a suitable burial and cremation which deems right for taking down them the garden path.