புலிகளின் தயாமாஸ்டர் ஜோர்ஜ் ஆகிய இருவரும் இராணுவத்திடம் சரண்.. -இராணுவத் தலைமையகம் தெரிவிப்பு

Read Time:47 Second

விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவு பொறுப்பாளராக செயற்பட்ட தயாமாஸ்டர் மற்றும் விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வனின் மொழி பெயர்ப்பாளராக விளங்கிய ஜோர்ஜ் ஆகியோர் படையினரிடம் சரணடைந்துள்ளதாக பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது இவர்கள் இருவரும் புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் படையினரிடம் சரணடைந்ததாக பாதுகாப்பிற்கான மத்திய மையம் குறிப்பிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாரிஸில் இலங்கைத் தமிழர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 210 பேர் கைது
Next post Wanni Operation.. (Tamil Version)