பஸ் வான் மோதி அறுவர் காயம்

Read Time:1 Minute, 3 Second

இ.போ.ச பஸ் ஒன்றம் வானும் மோதி விபத்துக்குள்ளாகியதில் 6பேர் கடுங்காயங்களுக்கு உள்ளாகி கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை 6.00மணியளவில் அட்டன் மாணிக்கம்பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக அட்டன் டிம்புள்ள வீதியில் இடம்பெற்றுள்ளது. அட்டனிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த வானும் கொழும்பிலிருந்து அட்டன் நோக்கி வந்து கொண்டிருந்த டயகம பஸ்ஸ_மே விபத்துக்குள்ளாகின. வானை செலுத்தி வந்தவர் மற்றுமொரு வாகனத்தை முந்திசெல்ல முற்பட்ட வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சைக்கிள் ஓட்டப்போட்டியில் பங்குபற்றியவர் மரணம்
Next post கொள்ளையிட வந்தவர்களுக்கு வேட்டு வைத்த வர்த்தகர்..