கொழும்பில் நோர்வே தூதரத்திற்கு முன்னால் ஆர்பாட்டம்

Read Time:1 Minute, 4 Second

தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் நோர்வே தூதுவராலயத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம்; ஒன்றினை மேற்கொண்டுள்ளன நோர்வே அரசாங்கம் தழிழீழ விடுதலைப்;புலிகள் இயக்கத்திற்கு சார்பான வகையிலான கொள்கைகளை கடைப்பிடிப்பதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஒஸ்லோ நகரில் உள்ள இலங்கை தூதுவரலயத்திற்கு தாக்குதல் மேற்கொண்டவர்கள் குறித்து நோர்வே அரசாங்கம் மௌனப் பொக்கினை கடைப்பிடிப்பதாக குற்றம்  சாட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான் பிரபாகரனை நண்பர் என்று கூறவில்லை- கருணாநிதி
Next post உலகில் மிகப்பெரிய மக்கள் மீட்புப் பணியின் ஒரு தொகுதி இன்றுகாலை வெற்றி -அரசாங்கம்