புலிகள் பகுதியிலிருந்து 35,000 தமிழர்கள் மீட்பு: ராணுவம்

Read Time:2 Minute, 30 Second

sri_lanka-001விடுதலைப் புலிகள் வசம் உள்ள பகுதியிலிருந்து இன்று மட்டும் 35 ஆயிரம் தமிழர்கள் மீட்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் வசம் இருந்த ஒரு பகுதியை இன்று காலை ராணுவம் பிடித்ததாகவும்இ அந்தப் பகுதியில் சிக்கியிருந்த 35 ஆயிரம் அப்பாவிகள் மீட்கப்பட்டதாகவும் ராணுவத்தின் தகவல் தெரிவிக்கிறது. புதுமத்தாளன் பகுதியில் உள்ள 3 கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதியே இன்று காலை மீட்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அந்தப் பகுதியில் சிக்கியிருந்த தமிழர்கள் அரசுப் பகுதிக்கு வர முடிந்ததாகவும் அது கூறியுள்ளது. ஒரே நாளில் இத்தனை பேர் மீட்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்றும் ராணுவம் கூறியுள்ளது. விடுதலைப் புலிகள் வசம் உள்ள மீதமுள்ள பகுதிளை மீட்க முழு அளவிலான தாக்குதலில் இறங்க ராணுவம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. எனவே முடிந்தவரை எவ்வளவு தமிழர்களை மீட்க முடியுமோஇ அவ்வளவு பேரை மீட்கும் முயற்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2 தற்கொலைப் படைத் தாக்குதல்கள் .. இன்று காலை விடுதலைப் புலிகள் பகுதியிலிருந்து தமிழர்களை மீ்ட்கும் முயற்சியில் ராணுவம் ஈடுபட்டிருந்தபோது அங்கு விடுதலைப் புலிகள் 2 தற்கொலைப் படைத் தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் 17 பேர் உயிரிழந்ததாகவும் ராணுவம் கூறுகிறது. வீடியோ படம் பார்த்த ராஜபக்சே.. இதற்கிடையே தமிழர்கள் பெருமளவில் தப்பி வருவதை வீடியோவில் படமாக்கியுள்ளது இலங்கை ராணுவம். இந்தப் படங்களைப் பார்க்க அதிபர் ராஜபக்சே ராணுவத் தலைமையகத்திற்குச் சென்று அங்கு வீடியோ படங்களைப் பார்வையிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

4 thoughts on “புலிகள் பகுதியிலிருந்து 35,000 தமிழர்கள் மீட்பு: ராணுவம்

  1. UK TAMILS IKKU VANNICHCHANAM THUROKAM SEITHIDDINAM.UK IL KODI PIDICHCHUKKUKONDIRUKKA VANNICHCHANAM THALAIVARAI VIDDIDDU, ARMY IDDA VARUKINAM.ITHU THODARNTHTHAAL, INKA KODI PIDIKKIRA VELAI ILLAAMAL POJIRUM.GTV IKKUM DEAD SCORE SOLLA MUDIJAMAL POJIDUM.SO IPPA KONCHA ENKADA PULAN…. PEJERNTHATHUKAL THIRU THIRU ENRU MULIKKAPPOKINAM.

  2. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

    பிண நாயகன் பயங்கரவாதி பிரபாகரனின் இரும்புப் பிடியிலிருந்து தப்பி வந்த முப்பைந்தாயிரம் தமிழர்கள்தான் வீரத்தமிழர்கள் !.

    பங்கருக்குள் இன்னமும் இருந்து பீலா விடும் வெளிநாட்டு தமிழரின் பணத்திற்காக எம் மண்ணை பிணக்காடு ஆக்கிய பிரபாகரன் பிடிபட புலி மயக்கத்திலிருந்து புசத்துகின்ற புலி வாலைப்ப்பிடித்த குரங்குகள் என்னதான் செய்ய போகினமோ?

    பிரபா பிடிபட்டால் அவனின் பிலிமை பீலாவை நம்பி புலியின் பெயரால் காசு சேர்த்து வெளி நாட்டில் வீட்டுக் கடன் கார்க்கடன் கட்டி வருபவர்கள் என்ன செய்யலாம்?

  3. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

    செய் அல்லது செத்து மடி
    செய் அல்லது செத்து மடி
    செய் அல்லது செத்து மடி

    விரைவில் கரியாம்முள்ளிவாய்க்காலில் செத்துமடியவுள்ள எமது பிணம்தின்னி பிரபாகரனுக்கு பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான் மக்கள் செருப்பால் அடிக்கவும் காறி துப்பவும் வசதியாக ஒரு சிலை நிறுவ உத்தேசித்துள்ளோம்

  4. ரொம்ப சரி தம்பையா…

    இங்க புலிகளுக்கு காசு வேண்டுபவர்களை பார்க்க வேணும்….
    சொகுசு வீடு, சொகுசு கார், ஐயோ ஐயோ….

    ராணுவமே இப்போ தமிழருக்கு காவல்…. எங்கே ஐயா புலிகள்? ஆனாலும் இங்க இன்னும் காசு சேக்கிறது நிக்கவில்லை…
    யாருக்கு அனுப்புறாங்களோ….ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்…

Leave a Reply

Previous post உயிர்நீத்த படைவீரர்களின் குடும்பங்கள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சந்திப்பு
Next post இலங்கைப் பிரச்சினையில் ஜெ.வை முந்தும் முயற்சியே கருணாநிதியின் பேச்சு: சோ, சாமி