கல்முனை பொலிஸ் பயிற்சிக்கல்லுரி பணிப்பாளரின் கொலையில் கருணா தொடர்பு??

Read Time:1 Minute, 29 Second

கல்முனை பொலிஸ் பயிற்சிகக் கல்லுரி பணிப்பாளர் எம் எச் ஜமால்தீன் படுகொலைச் சம்பவத்துடன் கருணா தரப்பிற்கு தொடர்பு இருப்பதாக ஆங்கில உடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது கருணா தரப்பின் கூலிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜமால்தீன் படுகொலை சம்பவம் தொடர்பில் விசாரனைகளை நடத்த கொழும்பிலிருந்து சென்ற காவல்துறைப்பிரிவினரால் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளது ஜமால்தீன் ஓர் சுன்னி முஸ்லிம் பிரிவைச்சேர்ந்தவர் எனவும் ஷியா முஸ்லிம்களினால் கருணா தரப்பிற்கு பணம்கொடுத்து இந்த படுகொலை நிகழ்ந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் மேலும் கிழக்குமாகாண முதலமைச்சர் பிள்ளையானுடன் ஜமால்தீனுக்கு நெருங்கிய தொடர்புகள் காணப்பட்டமைக்கும் கருணா தரப்பிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என காவல்துறையினர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “கல்முனை பொலிஸ் பயிற்சிக்கல்லுரி பணிப்பாளரின் கொலையில் கருணா தொடர்பு??

  1. Wanakkam
    Seithi Asiriyar awarhalukku.

    Sunni muslim, Siya muslim piriwinai emathu kalmunail illay enpathai ungalin kawanaththittku kondu wara munaihintrean, Ithu puli aathara walihalal metkollappatta poyyana seithi enpathai kurippiduhintrean, Karuna kuluwinal sudappattu irukkalam, athatku police visaranai pathil sollum.

    Muslim kalil sunni siya pirivinaiyai eatpaduththi yaro kulir kaya ninaippathu theliwahirathu.

    Nitharsanam net nadaththu narhale, thayawu seiythu iwwarana pirach ch8inayana seithihalai inimeal sariyaha aarainthu podumaru paniwudan kettuk kolhintrean.

    Nanry

Leave a Reply

Previous post பல்வேறு ஊடகங்களில் சுவிஸ் புலிகளுடன் இணைந்து ரவுடிக்கும்பல் நடாத்திய உண்ணாவிரதம் குறித்த செய்திகள் வெளிவந்த நிலையில் அதற்குப் பிரதிபலிப்பாக நடைபெற்ற சம்பவம்..!
Next post நோர்வே அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் -அஸ்கிரிய தேரர்!