பிரபாகரனை எதிர்க்கிறேன், ஈழத் தமிழர்களை ஆதரிக்கிறேன் – ஜெ.ஜெயலலிதா
ஈழத்தில் நடந்து வரும் தீவிரவாதத்தை எதிர்க்கிறேன். இதனால் பிரபாகரனை எதிர்க்கிறேன். அதேசமயம், ஈழத் தமிழர்களின் உரிமைகளையும், அவர்களது போராட்டத்தையும் நான் ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. நாகர்கோவிலில் நேற்று அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மினை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்தார். பிரசாரத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, இலங்கை தமிழர் பிரச்சினையில் அ.தி.மு.க. நிலைப்பாடு என்ன? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ஈழத் தமிழர்களுக்கு அ.தி.மு.க. என்றுமே ஆதரவு தான். ஆனால் அங்கு நடக்கும் தீவிரவாதத்துக்கு எதிராக உள்ளோம். அதனால் பிரபாகரனை எதிர்க்கிறோம் என்றார். சேது சமுத்திரத் திட்டத்தை முதலில் ஆதரித்து விட்டு இப்போது எதிர்ப்பது ஏன்? என்று கேட்டதற்கு, மீனவர்கள் நலனுக்கு எதிரான திட்டமாக சேதுசமுத்திர திட்டம் இருப்பதால் அதனை நாங்கள் எதிர்க்கிறோம் என்று விளக்கினார் ஜெயலலிதா. காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேராததால், தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க.வின் நிலை என்னவாக இருக்கும்? என்ற கேள்விக்கு, எங்களது நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள். அதிமுக வின் சக்தி தேர்தலுக்குப் பின் தெரிய வரும் என்றார்.
Average Rating
12 thoughts on “பிரபாகரனை எதிர்க்கிறேன், ஈழத் தமிழர்களை ஆதரிக்கிறேன் – ஜெ.ஜெயலலிதா”
Leave a Reply
You must be logged in to post a comment.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
இது தான் இன்று பெரும்பாலான தமிழரின் நிலை…
புலிகள் எமக்கு தேவையில்லை…
தமிழ் மக்களின் நலனில் யாருக்கு அக்கறையோ அவர்களே தமிழரின் பிரதிநிதிகள்..
please tell to us “Who is Tamil freedom fighters?…………..come on mannnnnnnn
ஈழ மக்கன்
தயவு செய்து அடிப்படை ஆங்கில அறிவு இல்லாமல் ஆங்கிலத்தில் எழுதி உனது சட்டியில் என்ன இருக்குது என்று அகப்பையில் எடுத்து உலகத்துக்கு காட்டாமல்
நல்ல உனக்கு தெரிந்த தமிழில் எழுது
இன்று பிள்ளை பிடிகார பிரபாகரனின் இரும்புப் பிடியில் இருக்கும் இலங்கை மக்களை தமது உயிர் கால் கையை பயணம் வைத்து மீட்கும் இலங்கை படையினரே
உண்மையான விடுதலைப் போராளிகள்
Please tell us ” who are tamil freedom fighters”
சிறு தவறு.. பெரிதாக்க தேவையில்லை..
thambiah you are nasty thumbiah…why are live in alambil? go to hell…nasty thumbiah…
mr.Tumbaiah, do you have the tamil blood?
துவங்கிவிட்டாங்க ஐயா…துவங்கிவிட்டாங்க
நீ தமிழ் ரத்தமா? தமிழனுக்கு பிறந்தாயா? சிங்களவனுக்கு பிறந்தாயா?
இதைவிட்டா உங்களிடம் வேறு ஒண்டும் இல்லையா? கருத்து போர் செய்ய முடியாதா?
என்று தணியும் இந்த புலி பாசிச நம்பிக்கை……
ஒட்டுண்ணி…
தம்பையாவைக் கேள்வி கேட்கிற மாதிரி… பிரபாவையும் கேள்வி கேட்கிற மனத் தைரியத்தை கடவுள் உமக்கு அருள்வாராக!
சாமானியன்…
உனக்குத் தமிழ் இரத்தம் இருக்கா? இருக்கா? என எத்தனை அப்பாவித் தமிழர்களைக் கொன்றுவிட்டீர்கள். கொஞ்சம் அடக்குங்கள் உங்கள் இரத்த தாகத்தை…
noooo.. this THUMBIAH is realy mixed with something!!! 100% sure…alambilil irunthu alambaamal nee po Thumbiah…
தமிழ் மண்ணை ஆக்கிரமிக்கின்ற சிங்களப் படையினர்தாம் உண்மையான விடுதலைப் போராளிகள் என்றால் விடுதலை என்பதற்கும் போராளிகள் என்பதற்கும் உங்கள் அகராதியில் என்ன பொருள்? சீ… தூ…
எட்டாப்பழம் புளிக்கும்…. சீ… தூ…
ஹிஹி
விடுதலைப் புலி உண்மையில் விட்டில் பூச்சியா
அரசியலும் சூனியம் ராணுவமும் சூனியம்
சூனியம் பிடித்த நரபலி நரியனால்
ஈழம் வரும் என்று கனா கண்ட புத்தி பேதலித்த முட்டாள்களுக்கு இழவு வீட்டைத்தான் பீலா பிரபாகரன் பெற்று கொடுத்திருக்கிறான்
இத்தனை இழப்புக்கு பிறகும் ஈழம் வரும் என்று பிலிம் காட்டி பீலா விட்டு உங்கள் பிழைப்பையும் பிள்ளைகளையும் அபகரித்து, எங்கள் பிள்ளைகள் செருப்பும் இல்லாமல் சுடுபட்டு பங்கர்களிலும் புதை குழிகளிலும் அழுக பிணம் தின்னி மா பெரும் தேசத் துரோகி பிரபாவின் பிள்ளை மட்டும் அழகாக பாதுகாப்பாக எங்க பணத்தில் வாழ
எத்தனை நாளுக்கு இந்த பிலிம் பீலா எல்லாம்
இன்று இலங்கைத் தமிழரை காத்தது காப்பாற்றியது இலங்கை படைகளே
வெளி நாட்டில் புலியின் பிலிமையும் பீலாவையும் வித்து புலிக் காசில் வாழும்
அறிவு கெட்ட புல்லுருவி புக்கா மடையர் இப்ப எங்க உறவு களே அவேர் லீடேர் பிரபாகரன் வீ வோன்ட் தமிழ் ஈழம் என்று தெரு தெருவாக ஊளையிட்டு திரியிதுகள்