இளமைக்கு உத்தரவாதம் அளிக்கும் இஞ்சி தேன்!! (மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 3 Second

பொதுவாக இயற்கை வைத்தியங்களில் தேன் முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேனில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் ஏராளமாக உள்ளது. தேனில் இஞ்சியை ஊறவைத்து சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்…

*தேனில் ஊற வைத்த இஞ்சி சாப்பிட்டால், வயிற்று உப்புச பிரச்னை அகலும்.

*நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க நினைத்தால், தேனில் ஊற வைத்த இஞ்சியை ஒரு துண்டு சாப்பிடுங்கள்.

*தேனில் ஊற வைத்த இஞ்சியை தினமும் சிறிது சாப்பிடுங்கள். இதனால் புற்றுநோய் அபாயத்தில் இருந்து விடுபடலாம்.

*இஞ்சியை தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வரலாம். இது சுவையாக இருப்பதுடன், ஆஸ்துமா பிரச்னைக்கும் தீர்வளிக்கும்.

*தினமும் தேனில் ஊற வைத்த இஞ்சி துண்டை சாப்பிடுங்கள். இதனால் விரைவில் மூட்டுவலி பிரச்னையில் இருந்து விடுபடலாம்.

*சர்க்கரை நோய் வராமல் இருக்க தினமும் தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடுங்கள்.

*சளி, இருமலால் அவஸ்தைப்பட்டால், தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடுங்கள்.

*அடிக்கடி உங்களுக்கு உடல் வலி ஏற்படுமாயின், அதனை தவிர்க்க தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடுங்கள்.

*தேனில் ஊற வைத்த இஞ்சியை தினமும் சிறிது சாப்பிடுங்கள். இதனால் உங்கள் இதயம் எப்போதும் ஆரோக்கியமாக செயல்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முதியோர்களுக்கான கோடைகால பராமரிப்பு! (மருத்துவம்)
Next post உடல் வெப்பத்தை தணிக்கும் டெரக்கோட்டா நகைகள்!! (மகளிர் பக்கம்)