ஹேப்பி லைஃப் ஹெல்தி லைஃப்… 15!! (மருத்துவம்)
- குளிர்ந்த நீரில் மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது.
- மாலை 5 மணிக்கு மேல் கனமான உணவுகளை சாப்பிட வேண்டாம்.
- காலையில் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இரவில் குறைந்த அளவே குடிக்க வேண்டும்.
- குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். இரவு 10 மணிக்கு முன் தூங்க வேண்டும். காலை 5 மணிக்குமேல் தூங்கக் கூடாது.
- உணவு உண்ட உடனேயே படுக்கச் செல்லக் கூடாது. அது தவறான முறையாகும்.
- தொலைபேசியில் பேசும்போது முடிந்தவரை இடது காதில் வைத்து பேசுவதே நன்மை அளிக்கும்.
- தொலைபேசியில் பேட்டரி சார்ஜ் 1 பாயின்ட்டுக்கும் குறைவாக இருக்கும்போது, பேசுவது கூடாது, காரணம், அந்த சமயத்தில் தொலைபேசியின் கதிர்வீச்சு 1000 மடங்கு அதிகரிக்கும்.
- தினசரி 20 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
- தினம் ஒரு மணி நேரம் ரிலாக்ஸாக நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
- டிவி பார்ப்பதை குறைத்துக்கொண்டு நிறைய நல்ல புத்தகங்களைப் படியுங்கள். பிள்ளைகளையும் அதற்கு பழக்குங்கள்.
- இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
- பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.
- பசிக்கும் போது பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள்.
- தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.
- குழந்தைகளிடம் Smart Phone களை கொடுக்காதீர்கள். தேவையற்ற விஷயங்களுக்காக Whatsup, Facebook போன்ற சமூக வலை தளங்களில் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.
உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் மட்டும்தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள். அவ்வப்போது உங்களிடம் உள்ள நல்லவைகளை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...