இதய நோய் மற்றும் மாரடைப்பு ஏற்படாமல் இருக்க… நீங்க இந்த உணவுகளை சாப்பிட்டா போதுமாம் தெரியுமா? (மருத்துவம்)

Read Time:2 Minute, 0 Second

இதய நோய்கள் உலகில் இறப்புக்கான பொதுவான காரணங்களில் ஒன்றாகும். இதய நோய் ஆபத்தைக் குறைக்கவும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நீங்கள் சிலவற்றை முயற்சி செய்ய வேண்டும். உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு வரும்போது உங்கள் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்களுக்கு ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது முக்கிய பங்களிப்பாகும் என்று ஐரோப்பிய கார்டியாலஜியின் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

heart-healthy-diets-to-ward-off-cardiovascular-diseases-in-tamil

அதைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி, உங்கள் தினசரி உணவில் சரியான உணவை உட்கொள்ள வேண்டும். இருதய நோய்களைத் தடுக்க உதவும் இதயத்திற்கு ஆரோக்கியமான உணவுகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

டாஷ்(DASH) உணவுமுறை DASH என்பது உயர் இரத்த அழுத்தத்தை நிறுத்துவதற்கான உணவுமுறை அணுகுமுறைகளைக் குறிக்கிறது. இது உங்கள் இதயத்தைப் பூர்த்தி செய்வதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த உணவுகள் இதில் அடங்கும். உணவின் நோக்கம் சோடியம், நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளின் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதாகும். இதனால், உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்!! (அவ்வப்போது கிளாமர்)